Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Sunday, June 10, 2007

திரட்டி செய்வது எப்படி?

கூகுள் ரீடர், யாகூ பைப்ஸ் கொண்டு வலைப்பதிவுத் திரட்டி, ஓடைத் திரட்டிகள் செய்வதற்கான வழிகாட்டி

4 comments:

வினையூக்கி said...

நன்றி

MSATHIA said...

Yahoo Pipes முன்பே உருவாக்கிப்பார்த்தேன். அவ்வளவாக உபயோகிப்பதில்லை. Google Reader ஒரு மின்னஞ்சல் போன்ற இடைமுகப்பை வழங்குவது சிறப்பு. மேலும் Google-ன் மற்ற மென்பொருள் பொதிகளை (Blogger, gmail,docs) உபயோகப்படுத்துவதால் இது மேலும் சுலபமாகிறது. மற்ற எல்லாவற்றையும் விட igoogle-ல் எல்லாற்றையும் பார்க்கமுடிவது மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சத்தியா - யாஹூ பைப்ஸ் கொண்டு ஓடைகளை நம் விருப்பப்படி மாற்றிய பிறகு, அதை கூகுள் திரட்டியில் வைத்து வாசிக்கலாம் :)

வாசிக்க சிறந்தது - கூகுள் திரட்டி.

ஓடைகளைத் திருத்த உகந்தது - யாஹூ பைப்ஸ்

Anonymous said...

வெரிகுட்...அருமையான பதிவு....