இடுகைகளின் நடுவில் நிரல் துண்டு்களைப் பிறருக்குத் தருவதற்காகச் சிறப்பாய் ஒரு உரைப் பெட்டியை இடுவது வழக்கம். இந்தப் பதிவில் நிரல்கள் சிறப்பு பெட்டிக்குள் இருக்கின்றன. இதைச் செய்ய textarea எனும் HTML குறியீடு பயன்படுகிறது.
<textarea name="testtext" rows="2" cols="20"> நிரல் துண்டை இங்கே தரலாம்</textarea> என்று நிரல் இட்டால் கீழ் உள்ளது போல் பெட்டி தோன்றும்.
Cols, rows என்பவற்றில் தேவைக்கேற்ப அளவை தேர்ந்தெடுக்கவேண்டும். இவ்வாறு இடாத நிரல்கள் பதிவில் HTMLஆகவே காண்பிக்கப்படும் வாய்ப்புள்ளது.
மேலும் சில வழிமுறைகள்
1 comment:
14 june 2007 தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில், நமது வலைப்பதிவு இன்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமலருக்கு நன்றி.
Post a Comment