ஒவ்வொரு பதிவர் பெயரை ஒரு சுட்டி மாதிரி அவர்-அவர் profileக்கு இணைக்க முடியும். பதிவு நிர்வாகி பண்ணவேடியதெல்லாம் இது தான்
step:1 ஒவ்வொரு பதிவரின் profile-URL லிருந்து அவர் பெயரும்(Profile Name ) & pID ( Profile ID) ஐ எடுத்து notepad ல் பத்திரப்படுத்தவும்
உதாகரணம்:- என் பிரொபைல் URL இது :- http://www.blogger.com/profile/08368941819092880320
இதில் 08368941819092880320 தான் என் pID. உங்கள் கூட்டுபதிவில் செயல்படும் பதிவர்களின் Profile Name & pID ஐ கீழே சொல்லியிருப்பது போல் பட்டியல் போட்டு வைக்கவும். Profile Name படத்தில் காட்டியிருப்பது போல் பதிவரின் Profile லில் இருக்கும் பெயர் தான் தேவை.. ஏன்னா <data: postauthor> tag பிரொபைலில் இருக்கும் பெயர் தான் பதிவில் வெளிப்படுத்தும்
Team_Member ( profile லில் இருக்கும் பதிவர் பெயர்)
pID ( profile ID number)
Team_Member 1 : pID
Team_Member 2 : pID
Team_Member 3 : pID
Team_Member 4 : pID
Team_Member 5 : pID
Team_Member 6 : pID
இந்த பட்டியல் தெயாரானதும் அந்த notepad ஐ பத்திரப்படுத்திகொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)
STEP:2 : கீழே இருக்கும் code ஐ இன்னொரு Notepad ல் ஒட்டி.. Team_member க்கு பதிலாக Profile லில் இருக்கும் பதிவர் பெயரும் , pID க்கு பதிலாக .. பதிவரின் profile லிருந்து எடுத்த pID எண்ணையும் போடவேண்டும்
<script type='text/javascript'>
var team = new Array();
team[' Team_Memeber 1 ']=' pID number ';
team[' Team_Memeber 2 ']=' pID number ';
team[' Team_Memeber 3 ']=' pID number ';
team[' Team_Memeber 4 ']=' pID number ';
team[' Team_Memeber 5 ']=' pID number ';
team[' Team_Memeber 6 ']=' pID number ';
function makeprofilelink (authorname)
{
var pid = team[authorname];
document.write("<a href='http://www.blogger.com/profile/" + pid + "'>" + authorname + "</a>");
}
</script>
Notepad ஐ பத்திரப்படுத்தி கொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)
STEP 3:- மேலே இருக்கும் கோடில் பெயரும் pID எண்ணையும் சரிபார்த்து..திருப்தியானப்புறம்... அதை உங்கள் டெம்ப்ளேட்டின் </head> tag க்கு மேலே இணைக்கவும்
STEP4 :- உங்கள் டெம்ப்ளேட்டில் கீழே இருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்
- கண்டுபிடிக்க:-
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<data: post.author/>
</b:if> - இதில் <data: post.author/> க்கு பதிலாக இதை எழுதவும்
- அதாவது.. மாற்றங்கள் செய்தப்புறம் உங்க கோட் பார்க்க இப்படி இருக்கும்
<script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
</script>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
</script>
</b:if>
STEP:5 Save செய்து உங்கள் பிளாகை browser ல் பார்க்கவும்.. எல்லா பதிவர்களும் அவரவ்ர் Profile க்கு ஆடோமேட்டிகா இணைக்கப்பட்டிருப்பார்கள்.
பிளகர் உதவி பக்கத்தில் இதுக்காக சொல்லியிருக்கும் கோட் வெலைகாவாதுஅம்புட்டுதேன்..
2 comments:
தீபாக்கா,
நல்லா சொல்லிருக்கீங்க.. ஆனா ஒருவேளை பதிவர்கள் ப்ரோபைல் பெயரை மாத்திட்டாங்கன்னா இது வேலை செய்யாது; ஸ்கிரிப்டையும் மாத்தணும்.. உதாரணத்துக்கு என்னோட ப்ரோபைல் பெயர் பொன்ஸ்னு வச்சிருந்தேன். சமீபத்தில் பொன்ஸ்~~Poorna ன்னு மாத்தினேன்.. இதுமாதிரி மாற்றும் போது அந்த ஸ்கிரிப்டையும் மாத்தணும்..
அப்படி மாத்தாம இருக்க வேற ஏதும் சுலப வழி இருக்கா?
பொன்ஸ்.. Profile லிருந்து <date: PostAuthor > ஐ script function லே கூப்பிட முடியாது.. ஏன்னா.. its added individually to the array.. உங்களை மாதிரி பிரொபைலில் பெயரை மாத்தினா.. பதிவு-நிர்வாகிக்கு தெரியப்படுத்தி manual ஆ ஸ்க்ரிப்ட்லே மாத்தறது தான் ஒரே வழி
Post a Comment