Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, June 14, 2007

Blogger Draft - ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம்

http://draft.blogger.com என்ற முகவரியில் ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம் வந்திருக்கிறது. இதில் தற்போது பலரும் பயன்படுத்தும் புது ப்ளாகரைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும். தற்போது, இடுகையில் இருந்தே நேரடியாக நிகழ்படத்தைப் (video) பதிவேற்றும் வசதி இங்கு கிடைக்கிறது. Blogger draftக்கு மாறியவர்கள் விரும்பினால் திரும்ப தற்போது இருக்கும் ப்ளாகருக்கே எந்த சிரமமுன்றி மாறிக் கொள்ளலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு - http://bloggerindraft.blogspot.com/

1 comment:

சயந்தன் said...

அப்போ இன்னொரு தபா.. நமக்கெல்லாம் இடம்பெயர்வு இருக்கா.. ஆமா ராத்திரியோட ராத்திரியா தூக்கி ஏத்துவாய்ங்களோ..