Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, June 15, 2007

வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

புதிய ப்ளாக்கருக்கு மாறியபின் தமிழ்மணப் பட்டி தொடங்கி வார்ப்புரு மாற்றங்கள் எல்லாமே கொஞ்சம் கடினமான விசயமாகத் தான் ஆகி விட்டது. அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்க இதோ ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி.

குழலி செய்யத் தொடங்கிய இந்தக் கருவியில், மேலும் பல மாற்றங்களுடன் முன்னேற்றங்களுடன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இதோ, உங்களுக்காக: புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

இந்த புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியின் மூலம் நீங்கள் பெறக்கூடிய வசதிகள் பின்வருமாறு:

  • தமிழ்மணத்தின் கருவிப்பட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பழைய ப்ளாக்கரிலிருந்து மாறியவர்களுக்கு ஒருங்குறி எழுத்துக்களை சரியான முறையில் தெரிய வைக்கலாம்.
  • நாளும் நேரமும் தமிழில் காட்டலாம்.
  • தேன்கூட்டின் பின்னூட்டங்கள் திரட்டும் பட்டியைச் சேர்த்துக் கொள்ளலாம்..
  • யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டும் நிரலியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

6 comments:

MSATHIA said...

இது பிளாக்கர் தராத வார்ப்புருவுக்கு வேலை செய்யுமா? say
this

பொன்ஸ்~~Poorna said...

சத்யா,
this என்னதுங்க?

புதுப்ளாக்கர் வார்ப்புருக்களில் கண்டிப்பாக வேலை செய்யும்...

MSATHIA said...

மோசமான ஒட்டு வேலை. சுட்டி இதோ.
http://www.geckoandfly.com/2006/12/10/k2-blogger-beta-template-2/

பொன்ஸ்~~Poorna said...

நல்லா வேலை செய்யுதுங்க சத்யா.. சோதிச்சி பார்த்திட்டேன்

வெங்கட்ராமன் said...

தமிழில் தேதியைக் காட்ட உள்ள ஜாவா ஸ்கிரிப்டில் பிழை உள்ளதென்று Firefox சொல்கிறது. மேம்படுத்தப் பட்ட வார்ப்புருவில் வரும் கீழ்கண்ட ஜாவாஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்யவில்லை.

function tamilize(stg)
{
EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");
EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");
TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");
is_pm = 0;
is_am = 0;
has_ampm = 0;
r_msd = 0;
hr_lsd = 0;
hr = 0;
dp = "";
blanko = "";
colonfound = 0;
i = 1;
while( i < stg.length){
if(stg.charCodeAt(i) == 77 &&stg.charCodeAt(i-1) == 80)
is_pm = 1;
if(stg.charCodeAt(i) == 77 &&stg.charCodeAt(i-1) == 65)
is_am = 1;
if(stg.charCodeAt(i) == 58 && colonfound == 0){
colonfound = 1;
hr_lsd = stg.charCodeAt(i-1)-48;
if(i >= 2 && stg.charCodeAt(i-2) != 32) {
hr_msd = stg.charCodeAt(i-2)-48;
start_pos = i - 2;}
else {
start_pos = i - 1;}
hr = hr_msd*10 + hr_lsd;
if(stg.charCodeAt(i+3) == 58)
end_pos = i + 5;
else
end_pos = i + 2;}
i++;}
has_ampm = is_am + is_pm;
if (has_ampm == 1){
stg = stg.replace("AM", blanko);}
else {
if (hr == 12)
{dp = "மதியம் " ;}
else if (hr >=
{dp = "இரவு " ;}
else if (hr >= 4)
{dp = "மாலை " ;}
else
{dp = " மதியம் " ;}
stg = stg.replace(" PM ", blanko);}

slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);}

slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);}

for (i=0;i < 19;i++){
stg = stg.replace(EList[i], TList[i]);
stg = stg.replace(EList2[i], TList[i]);}
return stg;
}
}

இதையே கொஞ்சம் சரி செய்து கீழே உள்ளது போல் இட்டால சரியாக வருகிறது.

function tamilize(stg)
{

EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");
EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");
TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");
is_pm = 0;
is_am = 0;
has_ampm = 0;
r_msd = 0;
hr_lsd = 0;
hr = 0;
dp = "";
blanko = "";
colonfound = 0;
i = 1;

var start_pos = 0;
var end_pos=0;

while( i < stg.length)
{
if(stg.charCodeAt(i) == 77 &&stg.charCodeAt(i-1) == 80)
is_pm = 1;
if(stg.charCodeAt(i) == 77 &&stg.charCodeAt(i-1) == 65)
is_am = 1;
if(stg.charCodeAt(i) == 58 && colonfound == 0)
{
colonfound = 1;
hr_lsd = stg.charCodeAt(i-1)-48;
if(i >= 2 && stg.charCodeAt(i-2) != 32)
{
hr_msd = stg.charCodeAt(i-2)-48;
start_pos = i - 2;
}
else
{
start_pos = i - 1;
}

hr = hr_msd*10 + hr_lsd;
if(stg.charCodeAt(i+3) == 58)
end_pos = i + 5;
else
end_pos = i + 2;
}
i++;
}

has_ampm = is_am + is_pm;

if (has_ampm == 1)
{
stg = stg.replace("AM", blanko);
}
else
{
if (hr == 12)
{
dp = "மதியம் " ;
}
else if (hr >=
{
dp = "இரவு " ;
}
else if (hr >= 4)
{
dp = "மாலை " ;
}
else
{
dp = " மதியம் " ;
}

stg = stg.replace(" PM ", blanko);
}

slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);

for (i=0;i < 19;i++)
{
stg = stg.replace(EList[i], TList[i]);
stg = stg.replace(EList2[i], TList[i]);
}

return stg;

}

கொஞ்சம் கவனிக்கவும்,

நான் சொன்னதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

MSATHIA said...

பொனஸ்,
வார்ப்புருவ மாத்திட்டேன். ஆனால் இந்த கருவியை உபயோகிக்வில்லை. கொஞ்சம் XML கத்துக்கலாமேன்னுதான் ;-)
மத்தபடி இந்த வார்ப்புருல கருவிப்பட்டைய இணைக்கக்கூடிய அளவிலாவது இருக்குன்னு validate செய்ஞ்சதுக்கு நன்றி!!