Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, May 8, 2007

Calendar Archive ன் தோற்றத்தை மாற்றலாமா ! ! !

Phydeaux3 ன் calendar archive ஐ பதிவில் எப்படி சேர்க்கலாம்ன்னு முந்தைய பதிவிலே சொன்னேன்...அய்யோ...சாமீ... எக்கசக்க code இருக்கே... இதை இணைக்கப் போய் உள்ளதும் போச்சுன்னு ஆயிடக்கூடாதே..னு கவலைப்பட வேண்டாம்...அதுக்கு தான் முன்-ஜாகிரதை முனுசாமி சொல்லியிருக்கர் வார்ப்புருவின் நகலை பத்திர படுத்தணும்ன்னு...

நான் இதை 3 பதிவிலே இணைச்சு.. ஒழுங்கா வேலை செய்யுதான்னு பார்த்து தான் உங்களுக்கு சொல்லறேன்..என்னை பொறுத்த மட்டில்.. இந்த widget ஒவ்வொருவர் பதிவிலயும் இருக்க வேண்டிய ஒண்ணு..

Standartd Styles உங்கள் பதிவின் தோற்றத்திற்கு தோதா இருக்க வாய்ப்பில்லை..அதனாலே இப்போ அதை உங்க பதிவின் தோற்றத்துக்கு ஏற்றார் போல் எப்படி வடிவமைக்கலாம் ன்னு சொல்ல போறேன்



/* Calendar
----------------------------------------------- */
/* div that holds calendar */
#blogger_calendar
{
margin:5px 0 0 0;
width:98%;
}

/* Table Caption - Holds the Archive Select Menu */
#bcaption
{border:1px solid #fff;
padding:2px;
margin:10px 0 0;
}

/* The Archive Select Menu */
#bcaption select
{
}

/* The Heading Section */
table#bcalendar thead
{
}

/* Head Entries */
table#bcalendar thead tr th
{
width:20px;
text-align:center;
padding:2px;
border:1px solid #fff;
font-family:Tahoma;
font-weight:normal;
color:#fff;
}

/* The calendar Table */
table#bcalendar
{border:1px solid #fff;
border-top:0;
margin:0px 0 0px;width:95%;
}

/* The Cells in the Calendar */
table#bcalendar tbody tr td {text-align:center;
padding:2px;
border:1px solid #fff;
color:#fff;
}

/* Links in Calendar */
table#bcalendar tbody tr td a
{
font-weight:bold;
}

/* First Row Empty Cells */
td.firstCell
{
visibility:visible;
}

/* Cells that have a day in them */
td.filledCell
{
}

/* Cells that are empty, after the first row */
td.emptyCell {visibility:hidden;}

/* Cells with a Link Entry in them */
td.highlightCell
{
background:#FFFF99;
border:1px outset #000
}

/* Table Footer Navigation */
table#bcNavigation
{width:95%;}

table#bcNavigation a
{text-decoration:none;
}

td#bcFootPrev
{width:10px;
}

td#bcFootAll
{text-align:center;
}

td#bcFootNext
{width:10px;
}

ul#calendarUl {
margin:5px auto 0!important;
}

ul#calendarUl li {

font-size:110%;
margin-left:0;
margin-right:0;
margin-top:3px;
margin-bottom:0;
padding-left:35px;
padding-right:0;
padding-top:0;
padding-bottom:0

}
ul#calendarUl li a
{
}

வார்ப்புருவைச் சேமித்துப் பார்க்கவும்.. இந்த கட்டத்தில்.. எந்தவித பிழைகளும் (error) இருக்காது

சாதாரணமா..calendar ன் backgroubd-color & Text-color ஐ உங்கள் பதிவின் நிறத்துக்கு தோதா மாற்றி அமைச்சாலே...பார்க்க அருமையா இருக்கும்... இதொண்ணும் கஷ்டமில்லை...
    MS Paint ன் உதவியால் உங்களுக்கு விருப்பமுள்ள நிறத்தின் RGB அளவை குறிப்பெடுத்துக்கொள்ளவும்
    எப்பிடின்னு தெரியாதவங்க கீழே இருக்கும் படத்தை சொடுக்கவும்

  1. இனிமேல் calendar ல் எந்தெந்த code எந்தெந்த பகுதியை குறிக்கும்ன்னு படத்தை பார்த்து ஒருவிதமா தெரிஞ்சுக்கலாம்


  2. td.highlightCell பதிவுகள் இருக்கும் நாளை வித்தியாசப்படுத்தி காட்டும்
    td.filledCell பதிவுகள் இல்லாத நாள்
    table#bcalendar thead tr thகிழமைகளை குறிக்கும்
    ul#calendarUl li பதிவுகளை பட்டியலிட்டு காட்டும் விதம்

  3. எந்த பகுதியின் பின்னணி நிறத்தை மாற்றணும் விருமபுறீங்களோ.. சம்பந்தபட்ட code ல் இந்த code ஐ சேர்க்கவும்

  4. background-color: rgb(230,255,255);

  5. இங்கே RGB க்கு நீங்கள் Paint லிருந்து குறித்து வைத்திருக்கும் நிறத்தின் எண்களை கொடுக்கவேண்டும்

  6. எழுத்தின் நிறத்தை மாற்ற color:rgb(29,99,34) ன்னு கொடுக்கலாம்


பண்ணி பாருங்க..இது கண்டிப்பா உங்க பதிவின் தோற்றத்தை இன்னும் அழகுப்படுத்தும்

No comments: