Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, May 1, 2007

நாட்காட்டிக்குள் பதிவின் தொகுப்புகள்

Blogger நம் முந்தைய பதிவுகளை பத்திரப்படுத்தி.. அதை மற்றவர்களுடன் பங்கிட்டு கொள்ள Blogger Archive ன்னு ஒரு widget ம் குடுத்திருக்கு...

நம்ம பதிவுக்கு வந்திருக்கும் வாசகருக்கு..." இந்தாப்பா... என் பதிவிலே.. இன்னென்ன இடுகை எல்லாம் இருக்கு... உனக்கு நேரமும் பொறுமையும் இருந்தா..Archive (தொகுப்பு) ஐ சொடுக்கிப் பார்த்துக்கோ.."... ன்னு சொல்லுவது மாதிரி இருக்கு... என்னமோ ஒரு குறை இருப்பது போல் இருந்தது..இந்த கருத்து என்னைப் போல் பலருக்கும் இருந்தது..

நாங்க அடிக்கடி இதை குறித்து பேசுவோம்...இப்போ அதுக்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வந்தாச்சு

Phydeaux3 ன் முயற்ச்சியால் இப்போ. நமக்கு மேம்படுத்த பட்ட தொகுப்பு இதோ.Phydeaux3 ---- BLOG ARCHIVE CALENDAR ..Working Example Plain style - Blue - Maroon

அவர் சொல்லியிருக்கும் செய்முறை விளக்கம்..உங்களுக்காக..( எனக்கு தெரிஞ்ச தமிழில்)

செய்முறை விளக்கம்
வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்

    PHASE :- 1
  1. உங்கள் Blogger > Dashboard > Settings > Formatting ல் பார்த்து வந்தால் Timezone Setting தெரியும்..

  2. உங்களது TIME ZONE ஐ கண்டிப்பாக குறித்துக் கொள்ளவும் (..இங்கே ..TimeZone = -08)

    PHASE :- 2
  3. கீழே இருப்பதை...தெரிவு செய்து Ctrl + C என copy மட்டும் செய்யவும்

<b:widget id='BlogArchive1' locked='false' title='Blog Archive' type='BlogArchive'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<div id='ArchiveList'>
<div expr:id='data:widget.instanceId + "_ArchiveList"'>
<b:if cond='data:style == "HIERARCHY"'>
<b:include data='data' name='interval'/>
</b:if>
<b:if cond='data:style == "FLAT"'>
<b:include data='data' name='flat'/>
</b:if>
<b:if cond='data:style == "MENU"'>
<b:include data='data' name='menu'/>
</b:if>
</div>
</div>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
<b:includable id='toggle' var='interval'>
<!-- Toggle not needed for Calendar -->
</b:includable>
<b:includable id='flat' var='data'>
<div id='bloggerCalendarList'>
<ul>
<b:loop values='data:data' var='i'>
<li class='archivedate'>
<a expr:href='data:i.url'><data:i.name/></a> (<data:i.post-count/>)
</li>
</b:loop>
</ul>
</div>

<div id='blogger_calendar' style='display:none'>
<table id='bcalendar'><caption id='bcaption'>

</caption>
<!-- Table Header -->
<thead id='bcHead'></thead>
<!-- Table Footer -->

<!-- Table Body -->
<tbody><tr><td id='cell1'> </td><td id='cell2'> </td><td id='cell3'> </td><td id='cell4'> </td><td id='cell5'> </td><td id='cell6'> </td><td id='cell7'> </td></tr>
<tr><td id='cell8'> </td><td id='cell9'> </td><td id='cell10'> </td><td id='cell11'> </td><td id='cell12'> </td><td id='cell13'> </td><td id='cell14'> </td></tr>
<tr><td id='cell15'> </td><td id='cell16'> </td><td id='cell17'> </td><td id='cell18'> </td><td id='cell19'> </td><td id='cell20'> </td><td id='cell21'> </td></tr>
<tr><td id='cell22'> </td><td id='cell23'> </td><td id='cell24'> </td><td id='cell25'> </td><td id='cell26'> </td><td id='cell27'> </td><td id='cell28'> </td></tr>
<tr><td id='cell29'> </td><td id='cell30'> </td><td id='cell31'> </td><td id='cell32'> </td><td id='cell33'> </td><td id='cell34'> </td><td id='cell35'> </td></tr>
<tr id='lastRow'><td id='cell36'> </td><td id='cell37'> </td></tr>
</tbody>
</table>
<table id='bcNavigation'><tr>
<td id='bcFootPrev'></td>
<td id='bcFootAll'></td>
<td id='bcFootNext'></td>
</tr></table>

<div id='calLoadingStatus' style='display:none; text-align:center;'>
<script type='text/javascript'>bcLoadStatus();</script>
</div>
<div id='calendarDisplay'/>

</div>

<script type='text/javascript'> initCal();</script>

</b:includable>
<b:includable id='posts' var='posts'>
<!-- posts not needed for Calendar -->
</b:includable>
<b:includable id='menu' var='data'>
Configure your calendar archive widget - Edit archive widget - Flat List - Newest first - Choose any Month/Year Format
</b:includable>
<b:includable id='interval' var='intervalData'>
Configure your calendar archive widget - Edit archive widget - Flat List - Newest first - Choose any Month/Year Format
</b:includable>
</b:widget>

  1. TEMPLATE - EDIT HTML -
    கவனிக்கவும்:-EXPAND WIDGET
    --- ல் tick இருக்க கூடாது

  2. Template ல் கீழே சுட்டி காட்டியிருக்கும் வாக்கியத்தை மட்டும் அப்பிடியே தெரிவு செய்யவும்


  3. <b:widget id='NewsBar1' locked='false' title='' type='NewsBar'/>
    <b:widget id='BlogArchive1' locked='false' title='Blog Archive' type='BlogArchive'/>
    <b:widget id='Profile1' locked='false' title='About Me' type='Profile'/>

  4. தெரிவு செய்த பிறகு.. Ctrl + V பயன்படுத்தி paste செய்யவும்

  5. இனி வார்ப்புருவை சேமிக்கவும்


  6. PHASE :- 3
  7. உங்கள் வார்ப்புருவில் சுட்டிக் காட்டியிருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்



<!-- Blogger Archive Calendar -->
<script type='text/javascript'>
//<![CDATA[

var bcLoadingImage = "http://www2.blogger.com/img/spinner_white.gif";
var bcLoadingMessage = " Loading....";
var bcArchiveNavText = "View Archive";
var bcArchiveNavPrev = '&#9668;';
var bcArchiveNavNext = '&#9658;';
var headDays = ["Sunday","Monday","Tuesday","Wednesday","Thursday","Friday","Saturday"];
var headInitial = ["Su","Mo","Tu","We","Th","Fr","Sa"];

// Nothing to configure past this point ----------------------------------
var timeOffset;
var bcBlogID;
var calMonth;
var calDay = 1;
var calYear;
var startIndex;
var callmth;
var bcNav = new Array ();
var bcList = new Array ();

//Initialize Fill Array
var fill = ["","31","28","31","30","31","30","31","31","30","31","30","31"];
function openStatus(){
document.getElementById('calLoadingStatus').style.display = 'block';
document.getElementById('calendarDisplay').innerHTML = '';
}
function closeStatus(){
document.getElementById('calLoadingStatus').style.display = 'none';
}
function bcLoadStatus(){
cls = document.getElementById('calLoadingStatus');
img = document.createElement('img');
img.src = bcLoadingImage;
img.style.verticalAlign = 'middle';
cls.appendChild(img);
txt = document.createTextNode(bcLoadingMessage);
cls.appendChild(txt);
}
function callArchive(mth,yr,nav){
// Check for Leap Years
if (((yr % 4 == 0) && (yr % 100 != 0)) || (yr % 400 == 0)) {
fill[2] = '29';
}
else {
fill[2] = '28';
}
calMonth = mth;
calYear = yr;
if(mth.charAt(0) == 0){
calMonth = mth.substring(1);
}
callmth = mth;
bcNavAll = document.getElementById('bcFootAll');
bcNavPrev = document.getElementById('bcFootPrev');
bcNavNext = document.getElementById('bcFootNext');
bcSelect = document.getElementById('bcSelection');
a = document.createElement('a');
at = document.createTextNode(bcArchiveNavText);
a.href = bcNav[nav];
a.appendChild(at);
bcNavAll.innerHTML = '';
bcNavAll.appendChild(a);
bcNavPrev.innerHTML = '';
bcNavNext.innerHTML = '';
if(nav < bcNav.length -1){
a = document.createElement('a');
a.innerHTML = bcArchiveNavPrev;
bcp = parseInt(nav,10) + 1;
a.href = bcNav[bcp];
a.title = 'Previous Archive';
prevSplit = bcList[bcp].split(',');
a.onclick = function(){bcSelect.options[bcp].selected = true;openStatus();callArchive(prevSplit[0],prevSplit[1],prevSplit[2]);return false;};
bcNavPrev.appendChild(a);
}
if(nav > 0){
a = document.createElement('a');
a.innerHTML = bcArchiveNavNext;
bcn = parseInt(nav,10) - 1;
a.href = bcNav[bcn];
a.title = 'Next Archive';
nextSplit = bcList[bcn].split(',');
a.onclick = function(){bcSelect.options[bcn].selected = true;openStatus();callArchive(nextSplit[0],nextSplit[1],nextSplit[2]);return false;};
bcNavNext.appendChild(a);
}
script = document.createElement('script');
script.src = 'http://www.blogger.com/feeds/'+bcBlogId+'/posts/summary?published-max='+calYear+'-'+callmth+'-'+fill[calMonth]+'T23%3A59%3A59'+timeOffset+'&published-min='+calYear+'-'+callmth+'-01T00%3A00%3A00'+timeOffset+'&max-results=100&orderby=published&alt=json-in-script&callback=cReadArchive';
document.getElementsByTagName('head')[0].appendChild(script);
}

function cReadArchive(root){
// Check for Leap Years
if (((calYear % 4 == 0) && (calYear % 100 != 0)) || (calYear % 400 == 0)) {
fill[2] = '29';
}
else {
fill[2] = '28';
}
closeStatus();
document.getElementById('lastRow').style.display = 'none';
calDis = document.getElementById('calendarDisplay');
var feed = root.feed;
var total = feed.openSearch$totalResults.$t;
var entries = feed.entry || [];
var fillDate = new Array();
var fillTitles = new Array();
fillTitles.length = 32;
var ul = document.createElement('ul');
ul.id = 'calendarUl';
for (var i = 0; i < feed.entry.length; ++i) {
var entry = feed.entry[i];
var link = entry.link[0].href;
var title = entry.title.$t;
var author = entry.author[0].name.$t;
var date = entry.published.$t;
var summary = entry.summary.$t;
isPublished = date.split('T')[0].split('-')[2];
if(isPublished.charAt(0) == '0'){
isPublished = isPublished.substring(1);
}
fillDate.push(isPublished);
if (fillTitles[isPublished]){
fillTitles[isPublished] = fillTitles[isPublished] + ' | ' + title;
}
else {
fillTitles[isPublished] = title;
}
li = document.createElement('li');
li.style.listType = 'none';
li.innerHTML = '<a href="'+link+'">'+title+'</a>';
ul.appendChild(li);

}
calDis.appendChild(ul);
var val1 = parseInt(calDay, 10)
var valxx = parseInt(calMonth, 10);
var val2 = valxx - 1;
var val3 = parseInt(calYear, 10);
var firstCalDay = new Date(val3,val2,1);
var val0 = firstCalDay.getDay();
startIndex = val0 + 1;
var dayCount = 1;
for (x =1; x < 38; x++){
var cell = document.getElementById('cell'+x);
if( x < startIndex){
cell.innerHTML = ' ';
cell.className = 'firstCell';
}
if( x >= startIndex){
cell.innerHTML = dayCount;
cell.className = 'filledCell';
for(p = 0; p < fillDate.length; p++){
if(dayCount == fillDate[p]){
if(fillDate[p].length == 1){
fillURL = '0'+fillDate[p];
}
else {
fillURL = fillDate[p];
}
cell.className = 'highlightCell';
cell.innerHTML = '<a href="/search?updated-max='+calYear+'-'+callmth+'-'+fillURL+'T23%3A59%3A59'+timeOffset+'&updated-min='+calYear+'-'+callmth+'-'+fillURL+'T00%3A00%3A00'+timeOffset+'" title="'+fillTitles[fillDate[p]].replace(/"/g,'\'')+'">'+dayCount+'</a>';
}
}
if( dayCount > fill[valxx]){
cell.innerHTML = ' ';
cell.className = 'emptyCell';
}
dayCount++;
}
}
visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1;
if(visTotal >35){
document.getElementById('lastRow').style.display = '';
}
}

function initCal(){
document.getElementById('blogger_calendar').style.display = 'block';
var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a');
var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li');
document.getElementById('bloggerCalendarList').style.display = 'none';
calHead = document.getElementById('bcHead');
tr = document.createElement('tr');
for(t = 0; t < 7; t++){
th = document.createElement('th');
th.abbr = headDays[t];
scope = 'col';
th.title = headDays[t];
th.innerHTML = headInitial[t];
tr.appendChild(th);
}
calHead.appendChild(tr);
for (x = 0; x <bcInit.length;x++){
var stripYear= bcInit[x].href.split('_')[0].split('/')[3];
var stripMonth = bcInit[x].href.split('_')[1];
bcList.push(stripMonth + ','+ stripYear + ',' + x);
bcNav.push(bcInit[x].href);
}
var sel = document.createElement('select');
sel.id = 'bcSelection';
sel.onchange = function(){var cSend = this.options[this.selectedIndex].value.split(',');openStatus();callArchive(cSend[0],cSend[1],cSend[2]);};
q = 0;
for (r = 0; r <bcList.length; r++){
var selText = bcInit[r].innerHTML;
var selCount = bcCount[r].innerHTML.split('> (')[1];
var selValue = bcList[r];
sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue);
q++
}
document.getElementById('bcaption').appendChild(sel);
var m = bcList[0].split(',')[0];
var y = bcList[0].split(',')[1];
callArchive(m,y,'0');
}

function timezoneSet(root){
var feed = root.feed;
var updated = feed.updated.$t;
var id = feed.id.$t;
bcBlogId = id.split('blog-')[1];
upLength = updated.length;
if(updated.charAt(upLength-1) == "Z"){timeOffset = "+00:00";}
else {timeOffset = updated.substring(upLength-6,upLength);}
timeOffset = encodeURIComponent(timeOffset);
}

//]]>
</script>
<script src='/feeds/posts/summary?max-results=0&amp;alt=json-in-script&amp;callback=timezoneSet'></script>
<!-- End Blogger Archive Calendar -->

  1. Template ஐ save செய்யவும்

  2. PHASE :- 4 ..இங்கே சற்று கவனம் தேவை
  3. Phase-1 ல் நீங்கள் உங்கள் Time-Zone ஐ குறிப்பெடுத்து வைச்சதை பக்கத்தில் எடுத்து வைச்சுக்கோங்க
    • சற்று முன் paste செய்த code ல் உள்ள முதல் code ஐ கவனிக்கவும்

    • var timeOffset = "+00";

      இதை உங்கள் time Zone க்கு ஏற்ப மாற்ற வேண்டும்


    உங்கள் time Zone மாற்றி எழுதவும்
    -08 var timeOffset = "-08";
    +08 var timeOffset = "%2B08";

    • சிலரது Time Zone ல் +05.45 ன்னு இரூகும்..அதை நான் +05 ன்னு தான் எண்ண வேண்டும் :: .35 ::ஐ script ஏற்று கொள்ளாது

  4. இனிமேல்..இது தேவைப்படாது...உங்கள் பதிவில் உள்ள timeZone ஐ தானாவே.. calendar க்கு தெரியும்....மேலே சொல்லியிருக்கும் code ஐ 1-2 முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்
  5. வார்ப்புருவை சேமிக்கவும்

  6. PHASE :- 5 ..
  7. உங்கள் Template > Page Elements > Blog Archive எப்போதுமே FLAT LIST தான் இருக்க வேண்டும்

  8. வார்ப்புருவை சேமித்துப் பின் உங்கள் பதிவை உலாவியில் பார்க்கவும்

  9. நீங்கள் பார்க்கும் calender archive மிகவும் எளிமையான தோற்றம் கோண்டது...இதை அழகு படுத்த விரும்பினால்..கீழே சில calender-style ஐ பார்க்கலாம்



PLAINBLUE
MAROON

PLAIN - http://deepa7476.googlepages.com/PlainWhite.css
BLUE - http://deepa7476.googlepages.com/Blue.css
mAROON - http://deepa7476.googlepages.com/Maroon_white.css
  1. உங்களுக்கு மிகவும் தோதாக இருக்கும் style ன் URL ஐ

    <link rel='stylesheet' type='text/css' href='URL of the .css file'/>
    என எழுதி வார்ப்புருவில் </head> க்கு மேலே இணைக்கவும்
இல்லை... இது எதுவுமே செரியா இல்லை...நீங்ளே இந்த calender archive ன் தோற்றத்தை வடிவமைக்க வேண்டும்ன்னா...அதுக்கும் வழி இருக்கு... அதை எப்பிடி செய்யணும்ன்னு அடுத்த பதிவிலே சொல்லறேன்

24 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது wordpress.comல் தானாகவே கிடைக்கிறது :) எனினும் விரிவான தகவலுக்கு நன்றி

Deepa said...

ரவி..
வணக்கம்
உண்மை.. Wordpress ல் நானும் பார்த்திருக்கிறேண்... Blogger ல் இல்லையே ன்னு வருத்த பட்டதும் உண்டு..

தனசேகர் said...

அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி.. என் வலைப்பக்கத்திலும் இந்த வசதிகளை செய்ய முயற்சிக்கிறேன் ;-)

Deepa said...

வணக்கம் தனசேகர்..
நன்றி..Best of luck

- யெஸ்.பாலபாரதி said...

அசத்துறீங்க தீபா..

ஆனா.. எனக்குத் தான் இவற்ரை சோதிக்க போதிய நேரம் இருப்பதில்லை.
மேலும் ரொம்ப டெக்னிக்களாக இருப்பதால் கொஞ்சம் தயக்கம் வேறு.

வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி!

Deepa said...

வணக்கம் பாரதி..
நன்றி..
////////////////////////
மேலும் ரொம்ப டெக்னிக்களாக இருப்பதால் கொஞ்சம் தயக்கம் வேறு.
/////////////////////////

ஒன்றல்ல..மூன்று பிளாகில் try பண்ணிட்டு தான்..இங்கே செய்முறை விளக்கம் போடறேணன்...தைரியமா try பண்ணுங்க..ஒவ்வொரு PHASE க்கு அப்புறம் Save பண்ணி error வருதா..இல்லையா ன்னு பார்க்கணும்.. அவ்வளவுதான்

உண்மைத்தமிழன் said...

அன்புள்ள தீபா மேடம்,

ஒரு மிகப் பெரிய சந்தேகம்..

என்னுடைய http://truetamilans.blogspot.com பதிவிற்குள் நுழைந்தவுடன் நான் கடைசியாக இட்டிருக்கும் இடுகை தெரிகிறது. எத்தனை பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன என்ற தகவல் மட்டும்தான் தெரிகிறது. பின்னூட்டங்கள் விரிவடையவில்லை.

நான் log-in செய்யாமல் பின்னூட்டங்களை விரிவுபடுத்தினால் அதில் பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்கள் தெரிவதில்லை. Log-in செய்து comments icon-ஐ கிளிக் செய்தால் அது அந்த இடுகைப் பக்கத்திலிருந்து comments box பக்கத்திற்குச் செல்கிறது. இப்போதும் எனது தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே விரிவடைய மறுக்கிறது..

நான் கேட்பது என்னவென்றால் எனது எந்த இடுகையைக் கிளிக் செய்தாலும் கமெண்ட்ஸ்களும் விரிவடைந்து அதை இட்டவர்களின் பெயர்களும் தெரிய வேண்டும் என்பதுதான்.. உதாரணம் மா.சிவக்குமார் அவர்களின் தளத்தைப் போல.. இதுதான் எனது கோரிக்கை.. வேண்டுகோள்..

ஏதேனும் வழி உண்டுங்களா?

எனது இமெயில் முகவரி tamilsaran2002@gmail.com. இந்த முகவரிக்கு மெயில் செய்யவும். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு உண்மைத்தமிழன்

Baby Pavan said...

Hi

I am getting the following error when I try to do the phase 2.

We were unable to save your template
Please correct the error below, and submit your template again.
Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: Element type "b:widget" must be followed by either attribute specifications, ">" or "/>".

Kindly please help me.
My Blog is http://pavanyear2pictures.blogspot.com/

Deepa said...

Hi Pavan
It seems i have missed out a ; somewhere.. thanks for pointing it out..I have recopied the code.. and also tested it ..the tempalte saves fine..

hope you should not be having any further problem

Baby Pavan said...

Hello Akka

I am trying from yesterday. Now I am not getting the error but after completing all the steps still I am not able to get the calender.

I have repeated the steps till phase 5 (making the archive as flat list). I am unsuccessful.

Please help me.

Thanks
Pavan
http://pavanyear2pictures.blogspot.com/

சயந்தன் said...

தீபா நாம இன்னும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துற ஆளு.. இந்த ஒரு விசயத்திற்காக எங்கெல்லாமோ தேடி கடைசியா கை விட்டுட்டேன். இது பழைய வார்ப்புருவில் எப்படி செய்வது..? (classic template)

Deepa said...

வணக்கம் உண்மைத்தமிழன்
////////////////////////////////
http://truetamilans.blogspot.com பதிவிற்குள் ........... பின்னூட்டங்கள் விரிவடையவில்லை.

இப்போதும் எனது தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே விரிவடைய மறுக்கிறது..

//////////////////////////////
பிளாகின் முகப்பில் default க பின்னூடங்கள் விரிவடைவதில்லை... இதை செய்ய்வேண்டுமென்றால் Stphan's Peekaboo Comments ஐ முறைப்படி செய்யவேண்டும்

//////////////////////////////////
இடுகைப் பக்கத்திலிருந்து comments box பக்கத்திற்குச் செல்கிறது
//////////////////////////////////
இது புதிய பிளாகரில் உள்ள ஏற்ப்பாடு...புதிய பிளாகரில் பழைய template ஐ உபயோகித்தால்...main page ல் இடுக்கும் "comments" ஐ க்ளிக்கினால்...Comment box ஐ திறக்காமல் ..உங்கள் இடுக்கையின் பக்கத்தை திறக்கச் செய்யும்

புதிய Blogger Template ல் இது சாத்தியமான்னு நான் யோசிச்சதில்லை..
..முயர்ச்சி செய்கிறேன்..

//////////////////////////////////
மா.சிவக்குமார் அவர்களின் தளத்தைப் போல
/////////////////////
சிவகுமாரின் URL சொல்லமுடியுமா?..

Deepa said...

வணக்கம் சயந்தன்

இது பழைய வார்ப்புருவில் செய்யமுடியாது..பழைய template ல் இந்த மாதிரி hacking க்கு செரிப்பட்டு வரலை..technical ஆ சொல்லணும்மா..வெரும் HTML & javascript based hacks தான் செய்யமுடிந்தது..ஆனால் புதிய வார்ப்புரிவில் template-tags ஐ நாமே manipulate செய்யும் வாய்ப்பு இன்னும் அதிகம்

My recommendation:- புதிய templateக்கு மாற்றவும்...ஒரு சோதனை பிளாகில்
1. பிரியப்பட்ட template ஐ தேர்ந்தெடுத்து browserல் எப்பிடி இருக்குன்னு பாருங்க
2.sidebar ல் இருக்கும் links / adsense etc ...individual widget க் இணைக்கவும்
...எங்கேல்லாம் சந்தேகம் இருக்கோ.. அப்பப்பொ கேளுங்க.. தெரிந்த வரையில் சொல்லறேன்...


சொதனை பிளாகின் தோற்றம் திருப்ப்தியானால் ம்ட்டும்..original blog ல் இணைத்தால் போதும்
BEST OF LUCK

வடுவூர் குமார் said...

என்னுடைய வலைப்பதிவில் டிராபிக் அதிகமாக இருப்பதால்,முயற்சி செய்யக் கூட நேரம் இல்லை.:-))
என்னங்க கோடு இவ்வளவு பெருசா இருக்கு? வெட்டி& ஒட்டுவதற்கே இவ்வளவு சோம்பேரித்தனமாக இருக்கு.நானெல்லாம்....
முடிந்த போது செய்து பார்க்கிறேன்.
நன்றி

Deepa said...

Pavan..
I reaed though your source code..you just need to makle one small correction

Your code shows this

<script src='/feeds/posts/summary?max-results=0&alt=json-in-script&callback=timezoneSet'>
</script>

Change this to the following

<script src='/feeds/posts/summary?max-results=0&amp;alt=json-in-script&amp;callback=timezoneSet'>
</script>

Deepa said...

வாங்க குமார்...
நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்கள்...i promise you will not regret

Baby Pavan said...

I could manage to display the calender finally. I have a query below the calender all the posts of tha month is displayed. Is this the way it works.

Note: I have downloaded the code from Phydeaux3 ---- BLOG ARCHIVE CALENDAR website, I think there is some missing code in your page.

தென்றல் said...

வாவ்..! நல்லா வேலை செய்துங்க! மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மிக்க நன்றி, தீபா!

வாழ்த்துக்கள்!!

Deepa said...

Pavan
//////////////////////////////////
all the posts of tha month is displayed.
///////////////////////////////////
Yes.. thats how its supposed to work

///////////////////////////////
I think there is some missing code in your page.
/////////////////////////////
Do point them out to me.,.. coz. y day i checked the code line by line..Perhaps i have missed something

Deepa said...

வணக்கம் தென்றல்
ஏதோ என்னாலானது..நன்றி

காட்டாறு said...

சுப்பருங்க தீபா. நானும் காலண்டர் இணைச்சிட்டேன்ல... நன்றி!

TBCD said...

தகவலுக்கு நன்றி....

நாட்காட்டி தொகுப்பு போட்டாச்சிங்க..

அதுலே ஒரு சந்தேகம்...

எப்பவுமே, பதிவுகள் கீழே இருக்கு..

கிளிக் பண்ணினால் மட்டும் தெரியுற மாதிரி செய்ய முடியும்மா..

பகீ said...

தீபா கலக்கிட்டிங்க போங்க...

அது சரி தமிழில எளிய விளக்கம் எண்டீங்க.. அது எங்க இருக்கு??

Blogosys said...

place language translation widget here... i will be helpful....

get it here

http://blogger-godown.blogspot.com/2008/11/language-translation-widget-flags-to_14.html