Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Sunday, July 15, 2007
Wordpressல் பதிவிடுவது எப்படி? - நிகழ்பட விளக்கம்
Wordpressல் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 31.7 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.
Labels:
wordpress,
உதவிக் குறிப்புகள்,
நிகழ்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரவி, லிங்க் சரியா வெலை செய்யலைன்னு நினைக்கிறேன். சரி பார்க்கவும்.
இப்ப rapidshareல பதிவேற்றி இருக்கேன் நந்தா. சரியா இருக்கும். ஆனா, காத்திருக்காம, captcha இல்லாம நேரடியா பதிவிறக்குற மாதிரி நல்ல unlimited bandwidth free file hosting சேவை இருந்தா சொல்லுங்க
only sound.. is there
தெளிவற்று இருக்கிறது எழுத்துக்கள், பிரயோசனமான பதிவு.
anonymous - windows media playerல் பார்க்க இயலணுமே? பிற playerகளிலும் பார்க்கும் வண்ணம் file formatஐ மாற்றப் பார்க்கிறேன்.
பிருந்தன் - 1200x800 நுணுக்கத்தில் முழுத் திரையில் பார்த்தால் சரியா தெரியும்னு நினைக்கிறேன். குறைவான நுணுக்கங்களுக்கும் ஏற்ற மாதிரி மாற்றித் தரப் பார்க்கிறேன்
eppadi intha maathriri thamizhil ezhuthuvath? varamozhi maathiri ethaavath thamizh unicode converter iruthaal link koncham kodukkumaa? en thamaizhan naNpankkaake, rompa nandi. ആശംസകള്!
click here to write in tamil.
தமிழில் எழுத மேல் உள்ள இணைப்பைப் பின்பற்றவும்
இப்ப எல்லா இயக்குதளங்களயும் உலாவிகள்லயே பார்க்கிற மாதிரி கோப்பை மாற்றித் தந்திருக்கேன்.
லிங் சரியாக இல்லை. பைலை டவுண்லோட் செய்ய முடியவில்லையே...
Post a Comment