Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, July 26, 2007

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி? - demo video

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த 15 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 27 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

4 comments:

Anonymous said...

ரவி,

முதல் டெமோ வீடியோப் பதிவைப் போடும்போதே பாராட்ட வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன். :-)

அந்த மென்பொருளிலேயே SWF ஆக மாற்றுவதற்கான வழி இருக்கிறதே? அதை முயற்சி செய்து பார்த்தீர்களா? சைஸ் ப்ராப்ளம் வருகிறதோ???

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றி நந்தா. flashல் மூன்றரை மடங்கு அளவு கூடுதலாக வருகிறது. பதிவர் பட்டறை இறுவட்டுக்கும் dial-up connection பயன்படுத்துபவர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று அளவு குறைந்த கோப்பாகத் தந்திருக்கிறேன். flashல் செய்தால் எல்லா இயக்குதளங்களிலும் உலாவி மூலமாகவே பிரச்சினை இன்றி பார்க்கலாம் என்பது சாதகம். யாரிடமாவது camtasia உரிமம் இருந்தால் சொல்லுங்கள். இலவச camtasiaவில் ஒருமுறைக்கு மேல் கோப்பு வடிவத்தை மாற்ற முடியவில்லை.

Jazeela said...

முழுவதுமாக இறக்கிக் கொள்ள முடியவில்லையே? Download finish என்று வருகிறது ஆனால் 1573 kb மட்டுமே இறங்குகிறது? கொஞ்சம் ஆரம்பம் மட்டும்தான் பதிவிறங்கியது. உங்கள் குரல் அருமையாக இருக்கிறது இன்னும் சத்தமாக உற்சாகமாக பேசினால் தூங்காமல் கேட்க முடியும் ;-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஜெஸிலா, நான் முயன்றப்ப முழு கோப்பையும் பார்க்க இயன்றதே? இப்ப எல்லா இயக்குதளங்களயும் உலாவிகள்லயே பார்க்கிற மாதிரி கோப்பை மாற்றித் தந்திருக்கேன். பார்க்க முடியுதா சொல்லுங்க.

//இன்னும் சத்தமாக உற்சாகமாக பேசினால் தூங்காமல் கேட்க முடியும் ;-)//

வருங்காலத்தில் முயல்கிறேன் :)