Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Wednesday, January 16, 2008

PDF பாடம் -1... சாதாரண கோப்புகளை pdf ஆக இணையத்திலேயே இலவசமாக மாற்றலாம்

தகவல் பரிமாற்றம் தவிர்க்க முடியாத்த விஷயம்.. வளர்ச்சிக்கு இது தேவையும் கூட.. ஆனாலும்.. தகவல் பரிமாற்றத்துக்கிடையே எங்கேயோ எப்படியோ.. data manipulation உம் நடக்குது.. ஒரு கட்டத்துகு மேலே எது உண்மை, எது manipulation ன்னு சொல்ல முடியாம போயிடுது..

உதா ;-MS word , Excel ல் எழுதப்பட்ட கொப்புகளை மற்றவர்களுடன் பகிந்துகொள்ள அதை நேரடியாக ஈமெயில் சேய்து விடுவோம்.. ஆனால் அப்படி செய்வதில் பல சிக்கல் இருக்கு.. தர்ச்செயலாக சில data வை மாற்றிவிடலாம் .. மற்றவர்களுக்கு forward செய்து அது ஒரு ரவுண்ட் முடிச்சு வரும்போது நீங்க முதலில் பதிவுசெய்த விஷயத்திலிருந்து மாறுபடலாம்..

இதெல்லாம் தவிற்க்க தான்.. pdfonline.com எல்லா முக்கிய file formats ஐ pdf கோப்பாக மாற்றும் வசதி இணையத்திலேயே செய்திருக்காங்க .. உதா {MS Word (DOC | RTF)--MS PowerPoint (PPT)---MS Publisher (PUB)--MS Excel (XLS)--HTML (MHT)--Text (TXT)--JPG , GIF,TIFF, BMP,PNG, EMF,WMF } இவையெல்லாம் அவர்களுடைய இணையதளத்திலிருந்தே pdf ஆக மாற்றலாம்.. இலவசமாக ..

  1. மாற்ற வேண்டிய கோப்பை இங்கே வலையேற்றவேண்டும

  2. மாற்றி வரும் கோப்புக்கு என்ன பெயர்ன்னு சொல்லணும்

  3. pdf ஆக மாற்றிய கோப்பை எங்கே அனுப்பவேண்டும்.. உங்க ஈ மெயில் முகவரியை குடுக்கவும் (official மெயில் குடுக்க தயக்கமா இருந்தா.. சும்மா யாகூ - கூகிள் லே.. ஒரு லொளலொலாய் மெயில் create பண்ணி அதை குடுக்கலாம்)

  4. சப்மிட் செய்த 10 min க்கெல்லாம் மாற்றி அமைக்கப்பட்ட கோப்பு உங்க மெயிலில் attachment ஆக இருக்கும்

இனிமேல்.. data manuplation பயம் இல்லாம உங்க கோப்புகளை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம்

PDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே வலைப்பதிவிலுந்து நேரடியாக படிக்கலாம

Sunday, December 16, 2007

கணினியில் தமிழ் எழுதுவது எப்படி?

திரட்டிகள் மூலமாகவோ, பத்திரிகைகள் மூலமாகவோ, நண்பர்கள் அறிமுகப் படுத்துவதாலோ புதிதாக பலர் வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறார்கள் ...

பதிவுகளை வாசிக்க ஆரம்பித்ததும் விரைவிலேயே தாங்கள் படித்த பதிவுகளில் மறுமொழி இட விரும்புவார்கள்...அவர்களில் சிலரேனும் தாங்களும் ஒரு வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்....

ஆனால் தமிழை வாசிக்க முடிந்தாலும் தமிழில் எழுதுவது எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்... அதை இன்னொரு வலைப்பதிவரிடமோ, வேறு நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு முதலில் மறுமொழி இடுவார்கள். அடுத்து தங்களுக்கான வலைப்பதிவை உருவாக்கி தங்கள் எண்ணங்களை பதிவாக்குவார்கள்.

இதில் தமிழை கணினியில் எழுதுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே பலரும் பலராலும் அறிமுகப் படுத்தப் படுவது ரோமன் அல்லது அஞ்சல் எனப்படும் தமிங்கில தட்டச்சு முறையாகும். இது புரிந்து கொள்ள எளியது போலத் தோன்றினாலும் இந்த தட்டச்சு முறையின் சிக்கல்களை அதன் உள, உடல் ரீதியான பிரச்சினைகளை பலரும் உணர்வதில்லை.

அம்மா என்று எழுத்துக் கூட்டி சொல்லச் சொன்னால் சின்னக் குழந்தை கூட "அ-ம்-மா அம்மா" என்று சொல்லும்... நம்ம பதிவர்களோ "a-m-m-a-a அம்மா" என்று சொல்கிறார்கள்.

வலைப்பதிவில் எழுத, பின்னூட்டமிட புதுசா கணினியில் தமிழ் எழுத கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? மிக எளிமையான ஒரு வழி இருக்கு... இங்கே போய் கற்றுக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே தமிங்கிலத்தில் தட்டச்சிக் கொண்டு இருப்பவர்களும் முயன்று பாருங்கள்... இதன் எளிமையை உடனே உணர்வீர்கள்.

Thursday, November 29, 2007

மறுமொழிப் பெட்டியில் தகவல் பலகை!

நம்மளோட ஜிமெயில் முகவரியில் ஸ்டேடஸ் மெசேஜ் ஏதாவது நாம் எழுதுவது உண்டு. அதே மாதிரி பிளாக்கர் பதிவோட மறுமொழிப் பக்கத்தில் ஏதாவது செய்தி சொல்ல முடியுமா?

முடியும்.

அதற்காக பிளாக்கர் பக்கத்தில் settings - comments பக்கத்துக்கு போக வேண்டும்.



அங்கே Comment Form Message என்று ஒரு பெட்டியைப் பார்க்கலாம்.



அந்தப் பெட்டிக்குள் நமது தகவலை, செய்தியை இட்டு save செய்தால் மறுமொழி எழுதுவதற்கான பக்கத்தில் அந்தச் செய்தி இடம் பெற்று விடும்.

Tuesday, November 20, 2007

கூகுள் டாக்கை உங்கள் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

வலைப்பதிவுகளில் பலவிதமான சாட் தொடர்பு விட்ஜட்டுகளை பலரும் இணைப்பதை பார்த்திருக்கலாம். கூகுள் டாக் விட்ஜட்டை இந்த மாதிரி வலைப்பதிவின் பக்கப் பட்டியில் (சைடுபார்) இணைப்பது எப்படி?



பதிவுகளில் இந்த நிரலை எடுத்து இணைத்துக் கொண்டால் கூகுள்டாக் உங்கள் பதிவுக்கு வந்து விடும்.

Dashboard - Layout

- Template - page element

- Add a Page Element

- HTML/JavaScript - ADD to BLOG.


Friday, November 16, 2007

உங்கள் gravatar என்ன?

Gravatar உருவாக்குவது, வலைப்பதிவில் gravatar காட்டுவது எப்பட?

Sunday, October 28, 2007

பிளாகரில் இடும் மறுமொழிகளின் விவரத்தை உங்கள் மின்-அஞ்சலில் பெறலாம்

ஒரு நாள் நாம பல பதிவுகளை படிக்கறோம்... / பின்னூடம் எழுததோம்.. கொஞ்ச நாள் முன்னே வரை.. நாம எழுதியிருக்கும் கமெண்டுக்கு பதிவாசிரியர் / வேறு யாராவது பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி.. அதே பதிவை போய் பார்க்கிரதா தான் இருந்தது... அதுவும் பதிவின் சுட்டிய்யை நீங்கள் book mark செய்து வச்சிருந்தா.. ஒரு வேளை url மறந்து போச்சுன்னா.. பதில் ஏதாவது வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கவே வாய்ப்பில்லை... ( பதில் போட்டவரே உங்க கிட்டே வந்து சொன்னாலொழிய).
இனிமே அப்படி இல்லை.. கமெண்ட் எழுதும் போது கவனிச்சிருப்பீங்க.. உங்க மின் - அஞ்சல் முடவரியோட.. Email Follow up comments ன்னு ஒரு பொட்டி இருக்கும்.. அதை க்ளிக்கி tick -mark குடுத்தீங்கன்னா...போதும். பதில் கமெண்ட் வரும்போதெல்லாம்.. அதன் ஒரு பிரதி உங்க Inbox லெயும் இருக்கும்... ஒருவேளை.. உங்களுக்கே சம்பந்தப்பட்ட டாபிக் போரடிச்சுப்போச்சுன்னா... unsubscribe ஐ க்ளிக்கினா போதும்...
எனக்கென்னமோ இது ரொம நல்ல ஐடியாவாத்தான் தோணுது.. ரொம்ப பிசியா இருக்கும்போது.. (பதிவெழுதவோ.. தமிழ்மணம் போய் படிக்கவோ நேரமில்லாத போது).. நாம எழுதின கமெண்ட்டுக்கு பதில் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க பிளாகரின் இந்த feature ரொமவும் உபயோகமாத் தான் இருக்கு.. இதே வேலையை co-Comment மூலமாகவும் செய்யலாம்... ( ஒரு புதிய கணக்கு துவங்கி... )... அது உங்க சௌகர்யம்.. எனக்கு பிளாகரின் Email Follow-up comments தான் சரின்னு படுது... எல்லாம் ஒரே இடத்தில் இருந்தா மிஸ்ஸாக சான்ஸில்லே பாருங்க...
-

Tuesday, September 4, 2007

Blogger ன் மறுமொழி பொட்டி இப்பொ.. பதிவுப் பக்கத்திலே !!!

கவனிக்கவும் :- Settings - Comments - Show Comments in POP-UP window ... ல் YES ன்னு கண்டிப்பா கொடுக்கணும்.. அப்போ தான் இது வேலை செய்யும்.. பதிவிலேயே சொல்ல மற்ந்ததுக்கு மன்னிக்கணும்

நம்ம பதிவர் மக்கள்ஸ் ஏக்கத்துக்கு இன்னியோட ஒரு விடிவுகாலம் வந்தாச்சு.. பதிவுகள் பக்கத்திலேயே பின்னுட-பொட்டி இருந்தா எவ்வளவு நல்லா இருகும் ( ரொம்பவே உதவியும் கூட) ன்னு நாமெல்லாரும் ஏங்கியிருப்போம்... ஒரு புண்யவான் ரொம்ப சிரமபட்டு ஒருவழியா பின்னுடபொட்டிய்யை பதிவுபக்கத்துக்கே கொண்டுவந்து சாதிச்சு காட்டியிருக்கார்..என்னடா தீபா இப்படி சொல்லறாங்களே.. இது நிஜமாவே சத்தியமா ? ? ... இல்லை சும்மா பிலிம் காட்டறாங்களா..ன்னு மோவாய்கட்டைய்யை தடவுறவங்க தொடுவானத்திலே ஏதாவது ஒரு பதிவை க்ளிக்கி பாருங்க... பதிவு முடிஞ்சப்புறம்.. நீங்க போட்ட பின்னூடம் உங்களை பார்த்து சிரிக்கும்... ஏன்னா இப்போ ஜோடியா பின்னூட பொட்டியும் இருக்கே..
செய்முறை விளக்கம் இதோ
  1. Template - Edit HTML லிருந்து.. உங்களுடை டெம்ப்ளேட்டை பத்திரப்படுத்தி கொள்ள்வும்
  2. Expand widgets template ல் tick-mark போடவும்
  3. கீழே இருக்கும் கோடை கண்டுபிடித்து.. சிகப்பு நிறத்திலிருக்கும் கோடை சேர்க்கவும்

<b:includable id='comments' var='post'>
<div class='comments' id='comments'>
<a name='comments'/>
<b:if cond='data:post.allowComments'>
<!-- jackbook.com part 1 start -->
<!--

<h4>
<b:if cond='data:post.numComments == 1'>
1 <data:commentLabel/>:
<b:else/>
<data:post.numComments/> <data:commentLabelPlural/>:
</b:if>
</h4>

<dl id='comments-block'>
<b:loop values='data:post.comments' var='comment'>
<dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>
<a expr:name='"comment-" + data:comment.id'/>
<b:if cond='data:comment.authorUrl'>
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
<data:commentPostedByMsg/>
</dt>
<dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>
<dd class='comment-footer'>
<span class='comment-timestamp'>
<a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'>
<data:comment.timestamp/>
</a>
<b:include data='comment' name='commentDeleteIcon'/>
</span>
</dd>
</b:loop>
</dl>

<p class='comment-footer'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</p>
-->
<!-- jackbook.com part 1 ends -->
<!-- actually i almost do nothing with your template, just add that comment, you did it :) -->

<div id='comment-parent' style='padding-bottom: 20px;' onmouseover='showcomment("hoverme", "comment-child");'>
<h3 id='hoverme' style='display:block;'>
<img alt='Your cOmment"s Here! Hover Your cUrsOr to leave a cOmment.' src='http://lifewg.googlepages.com/html-code-leave-comment.gif' title='Your cOmment"s Here! Hover Your cUrsOr to leave a cOmment.'/>
</h3>

<!-- this iframe below is your comment form. you can change the height, or add more style property into it -->
<div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>
<iframe style='border:none;' expr:src='data:post.addCommentUrl' height='100%' scrolling='yes' width='100%'/>
<br/>
<a href='http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html' title='Want to have this on your blogger/blogspot?'>Comment Form under post in blogger/blogspot</a>
</div>
<!-- end of iframe -->

</div>


</b:if>
<div id='backlinks-container'>
<div expr:id='data:widget.instanceId + "_backlinks-container"'>
<b:if cond='data:post.showBacklinks'>
<b:include data='post' name='backlinks'/>
</b:if>
</div>
</div>
</div>
</b:includable>
  1. கீழே இருக்கும் கோடை </body> ... tag க்கு மேலே எழுதவும்

<!-- www.jackbook.com -->
<!-- this to hide and show el -->
<script languange='javascript'>function showcomment(a,b){var jackbookdotcom = document.getElementById(a);jackbookdotcom.style.display = 'none';jackbookdotcom = document.getElementById(b);jackbookdotcom.style.display = 'block';}</script>
<!-- www.jackbook.com -->

  1. கீழே இருக்கும் கோடை கண்டுபிடித்து சிகப்ப நிறத்திலலிருப்பதை மட்டும் மாற்றி எழுதவும்

<span class='post-comment-link'>
<b:if cond='data:blog.pageType != "item"'>

<b:if cond='data:post.allowComments'>
<a class='comment-link' expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'>
<a class='comment-link' expr:href='data:post.url + "#comments"' >
<b:if cond='data:post.numComments == 1'>1 <data:top.commentLabel/>
<b:else/><data:post.numComments/> <data:top.commentLabelPlural/></b:if></a>
</b:if>
</b:if>
</span>

  1. Template ஐ Save செய்து பதிவு பக்கத்தை பாருங்க
என்ன.. செய்துபார்க்க கை துடிக்குமே... செய்து பார்த்து மறக்காம இதை சாதிச்ச புண்யவானுக்கும் நன்றி சொல்லிடுங்க

மறுமொழிப் பக்கத்தின் நீளம் - அகலத்தை மாற்ற;-
Template ல் கீழே சுட்டிக்காட்டியிருக்கும் கோடை கண்டுபிடிக்கவும்

<!-- this iframe below is your comment form. you can change the height, or add more style property into it -->
<div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>
<iframe style='border:none;' expr:src='data:post.addCommentUrl' height='100%' scrolling='yes' width='100%'/>
<br/>
<a href='http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html' title='Want to have this on your blogger/blogspot?'>Comment Form under post in blogger/blogspot</a>
</div>
<!-- end of iframe -->
e ல் கீழே சுட்டிக்காட்டியிருக்கும் கோடை கண்டுபிடிக்கவும்

அதில் <div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'> உள்ள height:750px; width: 420px; ஐ.. இப்படி மாத்தி எழுதலாம்..

width:99%.. Height க்கு உங்கள் விருப்பம் போல் செய்யலாம்..

<div id="comment-child" style='border: none; display: none; height:850px; width: 99%; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>