எல்லாரும் ஏதாவது ஒரு திரட்டியை உபயோகித்துக்கொண்டு தான் இருப்பீங்க.. சில பேர் நேரடியா கூகிள்-ரீடர் லே படிப்பீங்க... இன்னும் சில பேர்.. உங்க பிளாகின் sidebar லே ஒரு விட்ஜெட் மாதிரி அதை வச்சிருப்பீங்க.. photoblog க்கு இந்த மாதிரி sidebar லே அம்சமா உட்காரமாதிரி எந்த திரட்டியும் இல்லாம நான் ரொம்ப அவஸ்தை பட்டேன்.. அப்போ தான் இந்த் blidget சமாசாரத்தை தெரிஞ்சுக்கிட்டேன்... இப்போ இங்கே / இங்கே பாருங்க.. ரெண்டு இடத்திலேயும் என் photoblog ல் இருக்கும் படங்களை சும்மா ஒரு ட்ரைலர் மாதிரி பார்க்கலாம்... பட்த்தின் தலைப்பிலே க்ளிக்கினால்.. நேரடியா பதிவுக்கே போகலாம்
இந்த blidget ஐ குறித்து ஏர்க்கணவே ஒரு பதிவு இங்கே போட்டிருக்கேன்.. ஆனா அந்த நேரத்திலே வெறும் english எழுத்துக்கள் தான் சரியா படிக்க முடிஞ்சுது.. தமிழ் (unicode) எழுத்துக்கள் வெறும் டப்பா-டப்பாவா தான் வந்தது... நிறையபேர் கேட்டுகிட்ட்தாலே... இப்போ தமிழ்( unicode) எழுத்துக்களும் அருமையா தரியுது...செய்முறை விளக்கம்.. இதோ
இது widgetbox.com ன் Blidget என சொல்லப்படும். அதாவது உங்கள் பிளாகையே மொத்தமா ஒரு widget ஆக்கிடலாம்.. என்னை பொறுத்தவரையில் இது photoblogs க்கு மிகச்சிறந்தது.. தேவையும் கூட...
செய்வது ரொம்ப சுலபம்
PHASE 1 :- blidget ஐ உருவாக்குவது
- widgetbox.com ல் ஒரு பயணர் கணக்கு உருவாக்க வேண்டும்
- Make Blidget ன்னு இருப்பதை தேர்வு செய்து.. உங்கள் phothoblog ன் முகவரியை கொடுக்கவும்
- அடுத்தது LAYOUT .. இது உங்கள் விருப்பம் பொறுத்தது.. Sidebar லே வைக்கணும்ன்னா Narrow வும்:::: header க்கு கீழே / எல்லா பதிவுகளுக்கும் மேலே ன்னா Wide ஐ தேர்வுசெய்யலாம்
- DISPLAY ல் header style ஐ title only ன்னு கொடுப்பது தான் photoplog க்கு சிறந்தது...(படத்தை தானே முக்கியமா காட்டணும்...படத்தை குறித்து எழுதியிருப்பதை பதிவிலே படிக்கலாமே)
- அப்புறம் உள்ளதெல்லாம் சிம்பிள்.. நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த blidget ஐ பொதுஜன பார்வைக்கு வைக்கவும் மற்றும் உங்கள் பிளாக் குறித்து ஒரு சில வரிகளில் சொல்லணும்..
PHASE 2 :- blidget ஐ உங்கள் பிளாகில் சேர்ப்பது
இதுக்கு அவங்களே எல்லா option ம் கொடுத்திருக்காங்க.. கீழே இருக்கும் படத்துகு மேலே mouse - move பண்ணினால்..எந்தெந்த platform ல் சேர்க்கலாம் ன்னு தெரிஞ்சுக்கலாம் ( blogger - typepad - goodle - netvibes..etc etc)
நேரடியா அங்கேயிருந்தே உங்க பிளாகிலேயும் சேர்க்கலாம்.. இல்லை get code ங்கிரதை க்ளிக்கி ஜாவஸ்க்ரிப்ட் கோடை தேர்ந்தெடுத்து... உங்கள் பிளாகின் template-page elemnts - add new elelents - html hjavascript element ன்னு செய்தும் சேர்க்கலாம்
அம்புட்டுத்தேன்... ஒண்ணும் பிரம்மவித்தை இல்லை.. இது ஒரு மீள்பதிவு
5 comments:
தீபா, சென்னை வந்ததும்ம் உங்களைப் பார்த்து எல்ல்லம் நேரெயே கத்துக்க வேண்டீயதுதான்.
முதியோர் கல்வி உண்டா:))))
வல்லிசிம்ஹன்
கற்றது கைமண் அளவு .. etc.. etc... ( மன்னிச்சுகோங்க.. நமக்கு பழமொழியெல்லாம் தெரியாது..)... கண்டிப்பா நாம மீட் பண்ணலாம்
உங்கள் பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. என்னுடைய சித்திரங்களுக்கான புதிய வலைப்பூவுக்கு ஒரு முன்னோட்டம் காட்ட விரும்பினேன். It is a perfect solution. நன்றி
கபீரன்பன
வணக்கம்.. பாரட்டுக்கு நன்றி
புதிய பதிவுக்கு வாழ்த்துக்கள்
நாளை வெள்ளிக்கிழமைதான் எனது டிசம்பர் போட்டோ போட்டிக்கான படம் ரிலிஸாகுது. அதோட ட்ரைலரும் இணைக்க முயற்சி செய்கிறேன்.இப்பவே ரெடி.ஸ்டார்ட்!மீள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க!
Post a Comment