Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, September 4, 2007

Blogger ன் மறுமொழி பொட்டி இப்பொ.. பதிவுப் பக்கத்திலே !!!

கவனிக்கவும் :- Settings - Comments - Show Comments in POP-UP window ... ல் YES ன்னு கண்டிப்பா கொடுக்கணும்.. அப்போ தான் இது வேலை செய்யும்.. பதிவிலேயே சொல்ல மற்ந்ததுக்கு மன்னிக்கணும்

நம்ம பதிவர் மக்கள்ஸ் ஏக்கத்துக்கு இன்னியோட ஒரு விடிவுகாலம் வந்தாச்சு.. பதிவுகள் பக்கத்திலேயே பின்னுட-பொட்டி இருந்தா எவ்வளவு நல்லா இருகும் ( ரொம்பவே உதவியும் கூட) ன்னு நாமெல்லாரும் ஏங்கியிருப்போம்... ஒரு புண்யவான் ரொம்ப சிரமபட்டு ஒருவழியா பின்னுடபொட்டிய்யை பதிவுபக்கத்துக்கே கொண்டுவந்து சாதிச்சு காட்டியிருக்கார்..என்னடா தீபா இப்படி சொல்லறாங்களே.. இது நிஜமாவே சத்தியமா ? ? ... இல்லை சும்மா பிலிம் காட்டறாங்களா..ன்னு மோவாய்கட்டைய்யை தடவுறவங்க தொடுவானத்திலே ஏதாவது ஒரு பதிவை க்ளிக்கி பாருங்க... பதிவு முடிஞ்சப்புறம்.. நீங்க போட்ட பின்னூடம் உங்களை பார்த்து சிரிக்கும்... ஏன்னா இப்போ ஜோடியா பின்னூட பொட்டியும் இருக்கே..
செய்முறை விளக்கம் இதோ
  1. Template - Edit HTML லிருந்து.. உங்களுடை டெம்ப்ளேட்டை பத்திரப்படுத்தி கொள்ள்வும்
  2. Expand widgets template ல் tick-mark போடவும்
  3. கீழே இருக்கும் கோடை கண்டுபிடித்து.. சிகப்பு நிறத்திலிருக்கும் கோடை சேர்க்கவும்

<b:includable id='comments' var='post'>
<div class='comments' id='comments'>
<a name='comments'/>
<b:if cond='data:post.allowComments'>
<!-- jackbook.com part 1 start -->
<!--

<h4>
<b:if cond='data:post.numComments == 1'>
1 <data:commentLabel/>:
<b:else/>
<data:post.numComments/> <data:commentLabelPlural/>:
</b:if>
</h4>

<dl id='comments-block'>
<b:loop values='data:post.comments' var='comment'>
<dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>
<a expr:name='"comment-" + data:comment.id'/>
<b:if cond='data:comment.authorUrl'>
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
<data:commentPostedByMsg/>
</dt>
<dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>
<dd class='comment-footer'>
<span class='comment-timestamp'>
<a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'>
<data:comment.timestamp/>
</a>
<b:include data='comment' name='commentDeleteIcon'/>
</span>
</dd>
</b:loop>
</dl>

<p class='comment-footer'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</p>
-->
<!-- jackbook.com part 1 ends -->
<!-- actually i almost do nothing with your template, just add that comment, you did it :) -->

<div id='comment-parent' style='padding-bottom: 20px;' onmouseover='showcomment("hoverme", "comment-child");'>
<h3 id='hoverme' style='display:block;'>
<img alt='Your cOmment"s Here! Hover Your cUrsOr to leave a cOmment.' src='http://lifewg.googlepages.com/html-code-leave-comment.gif' title='Your cOmment"s Here! Hover Your cUrsOr to leave a cOmment.'/>
</h3>

<!-- this iframe below is your comment form. you can change the height, or add more style property into it -->
<div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>
<iframe style='border:none;' expr:src='data:post.addCommentUrl' height='100%' scrolling='yes' width='100%'/>
<br/>
<a href='http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html' title='Want to have this on your blogger/blogspot?'>Comment Form under post in blogger/blogspot</a>
</div>
<!-- end of iframe -->

</div>


</b:if>
<div id='backlinks-container'>
<div expr:id='data:widget.instanceId + "_backlinks-container"'>
<b:if cond='data:post.showBacklinks'>
<b:include data='post' name='backlinks'/>
</b:if>
</div>
</div>
</div>
</b:includable>
  1. கீழே இருக்கும் கோடை </body> ... tag க்கு மேலே எழுதவும்

<!-- www.jackbook.com -->
<!-- this to hide and show el -->
<script languange='javascript'>function showcomment(a,b){var jackbookdotcom = document.getElementById(a);jackbookdotcom.style.display = 'none';jackbookdotcom = document.getElementById(b);jackbookdotcom.style.display = 'block';}</script>
<!-- www.jackbook.com -->

  1. கீழே இருக்கும் கோடை கண்டுபிடித்து சிகப்ப நிறத்திலலிருப்பதை மட்டும் மாற்றி எழுதவும்

<span class='post-comment-link'>
<b:if cond='data:blog.pageType != "item"'>

<b:if cond='data:post.allowComments'>
<a class='comment-link' expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'>
<a class='comment-link' expr:href='data:post.url + "#comments"' >
<b:if cond='data:post.numComments == 1'>1 <data:top.commentLabel/>
<b:else/><data:post.numComments/> <data:top.commentLabelPlural/></b:if></a>
</b:if>
</b:if>
</span>

  1. Template ஐ Save செய்து பதிவு பக்கத்தை பாருங்க
என்ன.. செய்துபார்க்க கை துடிக்குமே... செய்து பார்த்து மறக்காம இதை சாதிச்ச புண்யவானுக்கும் நன்றி சொல்லிடுங்க

மறுமொழிப் பக்கத்தின் நீளம் - அகலத்தை மாற்ற;-
Template ல் கீழே சுட்டிக்காட்டியிருக்கும் கோடை கண்டுபிடிக்கவும்

<!-- this iframe below is your comment form. you can change the height, or add more style property into it -->
<div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>
<iframe style='border:none;' expr:src='data:post.addCommentUrl' height='100%' scrolling='yes' width='100%'/>
<br/>
<a href='http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html' title='Want to have this on your blogger/blogspot?'>Comment Form under post in blogger/blogspot</a>
</div>
<!-- end of iframe -->
e ல் கீழே சுட்டிக்காட்டியிருக்கும் கோடை கண்டுபிடிக்கவும்

அதில் <div id="comment-child" style='border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'> உள்ள height:750px; width: 420px; ஐ.. இப்படி மாத்தி எழுதலாம்..

width:99%.. Height க்கு உங்கள் விருப்பம் போல் செய்யலாம்..

<div id="comment-child" style='border: none; display: none; height:850px; width: 99%; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;'>

20 comments:

Deepa said...

உங்க சந்தேகங்களை 10 sept க்கு மேலே தான் நிவிர்த்தி பண்ண முடியும்.. சாரி மக்க்ள்ஸ்... அக்கா கொஞ்சம் பிசி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல தகவல்..ஆனா, wordpressல இது தானாவே இருக்கே :) வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் wordpress பிரச்சாரம் செய்வதற்குப் பொறுக்கவும் :)

வடுவூர் குமார் said...

இதே மாதிரி ஒரு புண்ணியவான் (பாலி டெக்னிக்கில் படிக்கிராராம்)எனக்கு செய்து கொடுத்தார் அப்போது அது பீட்டாவாக இருந்தது.
புது பிளாக்கர் மாறினவுடனே ஊத்திகிச்சு.
இதையும் முயன்று பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

உங்க தொடுவானம் ரொம்ப மெதுவாக லோட் ஆகிறது.பாருங்கள்.

வடுவூர் குமார் said...

Deepa
What will happen if jackbook.com closed or down?

லக்கிலுக் said...

எனக்கு ஒர்க் ஆகலை :(

வேண்டுமானால் என் டெம்ப்ளேட்டை யாருக்காவது word பைலாக கொடுக்கிறேன். கொஞ்சம் மாற்றித் தாருங்கள். புண்ணியமாப் போவும்.

Anonymous said...


வடுவூர் குமார் said...

Deepa
What will happen if jackbook.com closed or down?


@Deepa,
thanks for posting about this, even i can't even understand your language. but thanks :)

Oh and
@ வடுவூர் குமார்
Good question,
all this comment system is not hosted on jackbook.com,
so even jackbook.com is down, it will not affect to your comment system. this comment is still hosted on blogger.com

the only thing is not hosted by blogger is this image

http://lifewg.googlepages.com/html-code-leave-comment.gif

you can change it with your own image if you want to.

thanks.

Yogi said...

தீபா, மொத்த மறுமொழிப்பக்கமும் ஒரு சிறிய ப்ரேமில் வருகிறது இரண்டு ஸ்க்ரோல்பார்களுடன். இப்படித்தான் வருமா?

இ.பி.கோ 498A said...

தீபா அவர்களே,

இந்த செயல்முறையை உங்கள் பதிவில் அமைத்துக் காண்பித்தால் அது எவ்வாறு தோன்றும் என்பதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!

//ரவிசங்கர் said...
நல்ல தகவல்..ஆனா, wordpressல இது தானாவே இருக்கே :) //

ரவிசங்கர்,

Wordpress.com-ல் தமிழ்மணத்தின் கருவிப் பட்டையை உள்ளிட இயலுமா?

நன்றி.

வடுவூர் குமார் said...

தீபா நன்றாக வருகிறது.
என்னுடைய லினக்ஸ் பதிவில் முயற்சித்தேன்.
என்ன அந்த இரு சிறு கோடும் அம்புக்குறியையும் காப்பி செய்யவேண்டும்.
குழலி செய்துள்ள கருவிப்பட்டை இணைப்பு முறை இருந்தால்,புதியவர்களுக்கு வசதியாக இருக்கும்.
என்னுடைய லினக்ஸ் பதிவு இங்கே்

Deepa said...

ரவி..
நன்றி.. wordpress லே இருப்பதை பார்த்து blogger ல் இல்லையேன்னு ஏங்கிவர்களில் நானும் ஒருத்தி.... ஏனோ பிளாகரில் தான் total control over template இருப்பது போல் ஒரு உணர்வு

Deepa said...

குமார்..
உங்க கேள்விக்கு சம்பந்தபட்டவரே பதில் சொல்லிட்டாரே !!!

Deepa said...

லக்கிலுக்..
உங்க settings - comments - show comments in pop-up ல் yes குடுத்து.. செய்து பாருங்க... அப்புறமும் வேலை செய்யலைன்னா... எனக்கு உங்க டெம்ப்ளேட்டை அனுப்புங்க... பார்க்கறேன்

Deepa said...

Jackbook..
Welcome..Thank you for personally clarifying the doubts of a fellow blogger

Your hack is dream come true for many blogspot users.. thanks to you pal

வடுவூர் குமார் said...

JackBook
Thanks for the clarification.
If we can able select language option inside this comment box... would be better.
I have this code for the conversion but don't know how to link it to comment box.

Deepa said...

பொன்வண்டு.. சுட்டிகட்டியதுக்கு நன்றி... அதை எப்படி செய்யலாம்ன்னு பதிவிலே குறிப்பு சேர்த்திருக்கேன்... ஓகே

Deepa said...

இ.பி.கோ 498அ
வணக்கம்.. செய்து பார்க்க தானே தொடுவானத்திலே ஏதாவது ஒரு பதிவை க்ளிக்கி பாருங்க.ன்னு பதிவிலே சொல்லியிருக்கேன்..மறந்துட்டீங்களா ? ? ?

Deepa said...

குமார்..
///குழலி செய்துள்ள கருவிப்பட்டை இணைப்பு முறை இருந்தால்,புதியவர்களுக்கு வசதியாக இருக்கும்.///
நல்ல யோசனை.. குழலி / பூர்ணா கிட்டே கேட்டு பார்க்கறேன்..

Chayini said...

எதற்கு இந்த 5 வது Step?
அது புரியவில்லை.. அதனால் முதல் நான்கு steps உடன் விட்டு விட்டேன்.. வேலை செய்கிறதே...

என் பதிவில் நீங்க இதற்கு பதில் தந்த பிறகு தான் சேர்க்க உத்தேசம்..

Deepa said...

வாங்க பாவை...

நம்ம main-page ல் இருக்கும் பதிவின் post comment ஐ க்ளிக்கினால்.. அது.. comments-page or comment popup window வை காட்டும்.. அதில் தான் கமெண்ட் எழுத வேண்டும்.....

அதாவது step 5 செய்வதால்.. உங்கள் main page லிருந்து யாரவது 6comments ஐ க்ளிக்கினால்... அது comments-page / comments pop up க்கு போகாமல்... உங்கள் post page ல் intergrate செய்திருக்கும் comment-form ஐ காட்டும்... ie u can post comments directly from post page