ஒரு சோதனைப் பதிவில் இதை செய்து பாருங்க
பதிவு எழுதும் நாள் :- 14-Feb-07
பதிவு -1 :: 10.00 am
பதிவு -2 :: 10.30 pm
பதிவு -3 :: 11.00 am
பதிவு -4 :: 11.30 am
Technically நீங்க ஒரே நாள் 4 இடுகை போட்டிருக்கீங்க.ஆனா.. பதிவைப் பார்த்தீங்கன்னா..இடுகை-4 க்கு மட்டும் தான் தேதி இருக்கும்..
இதை தவிர்த்து.. எல்லா பதிவுக்கும் தேதி வரணும்ன்னா.. பண்ணவேண்டியதெல்லாம்..இது தான்
- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
- வார்ப்புருவில் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
<div class='blog-posts'>
<b:loop values='data:posts' var='post'>
<b:if cond='data:post.dateHeader'>
<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>
</b:if>
<b:include data='post' name='post'/> - சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும் - <div class='blog-posts'>
<b:loop values='data:posts' var='post'>
<div class='date-header'>
<data:post.timestamp/>
</div>
<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == "item"'>
4 comments:
பயனுள்ள தகவல்.
நன்றி
:) நன்றி
தீபா, நேரம் மட்டுமே தெரியுமா? தேதி தெரியாதா?
பொன்வண்டு... நீங்கள் உங்கள் timeStamp ஐ எப்படி செட் பண்ணுவீங்களோ.. அது அப்படியே தெரியும்.. .timestamp ல் நேரம் செட் செய்திருந்தால்..நேரமும் தெரியும்
Post a Comment