Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, February 22, 2007

பதிவுகளுக்கஎல்லாம்.. மேலே/கீழே....பொதுவாக ஏதாவது காட்ட..

எல்லா இடுகைகளுக்கும் மேலோ கீழோ...ஏதாவது common element வேணும்ன்னு விருப்பம் இருக்கா..செய்யவேண்டியது இது தான்.
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும். இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
  2. TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <b:section class='main' id='main' showaddelement='no' >
  3. சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
    பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும்

  4. final code looks like <b:section class='main' id='main' showaddelement='yes' > SAVE

  5. TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <b:widget id='Blog1' locked='false' title='Blog Posts' type='Blog'>

  6. இதை locked ='false'உறுதி செய்யவும் and SAVE

  7. TEMPLATE-ADD PAGE ELEMENTS ல் வந்து உங்கள் விருப்பம் போல் page-element ஐ எல்லா இடுகைகளுக்கும மேலே இணைக்கலாம்
  8. எல்லா இடுகைகளுக்கும் கீழே..ஏதாவது இணைக்க விரும்பினால்..சம்பந்தபட்ட element ஐ click-and-drag முறையில் பதிவுகளுக்கு கீழேயும் வைக்கலாம்

6 comments:

மாசிலா said...

உங்கள் ஆலோசனைபடி செய்து பார்த்தேன். நன்றாகவே நடக்கிறது.

இன்னொ கேள்வி.
இவ்வளவு நாள் முரசு அஞ்சல் பாவித்து பதிவு எழுது வந்த இன்று திடீரென்று மக்கர் செய்கிறது. ப்லாக்கரில் நேரடியாகவே தமிழில் எழுதி வந்த நான் நீங்கள் இப்போது படித்துகொண்டு இருக்கும் இந்த பின்னூட்டம் word-pad மூலம் எழுதியது.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் மாசிலா.

Deepa said...

வணக்கம் மாசிலா..

நான் முரசு அஞ்சல் உபயோகித்தில்லை..

முன்பெல்லாம்.. பரஹா உபயோகித்து எழுதி வந்தேன்.. தர்ச்சமயம்..eKalappai 2.0b (tamilnet99 கொண்டு..பிளாகர்லில் நேரடியாக எழுதி வருகிரேன்..

hope this helps
தீபா

மாசிலா said...

வணக்கம் deepa.
உங்கள் உதவியால் இப்போது தமிழில் நேரடியாக ப்லாக்கரில் எழுதி வருகிறேன். இருந்தாலும் ஒரு சிறு பிரச்சினை. நான் உபயோகிப்பது பிரஞ்ச் விசைப்பலகை. இதற்கும் ஏதாவது மாயஜால மருந்து கைவசம் இருந்தால் வசதியாக இருக்கும்.

நன்றி.
வணக்கம்.

Deepa said...

வணக்கம்.. மாசில்லா

பிரெஞ்சா.. சில சந்தேகங்கள்
1.Do you by default use French for typing ? ?
if YES. you need to alter the default settings of u r PC

2.If you might have accidently selected the blogger language as French then you can change back at


Dashboard ---Right-side corner
EDIT PROFILE
MY ACCOUNT
CHANGE LANGUAGE <---click this

and choose englsih
Hope this helps
தீபா

மாசிலா said...

I've tried as u said.
But, it's not working.
Thank u!

Deepa said...

I am sorry Maasila..for not being able to to help you..Could you please mail the problem to
tamilblogging-support@googlegroups.com
May be other senior moderators can help you out

Best of luck
Deepa