Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Monday, April 16, 2007

பொட்டியில் பட்டியல் using Drop-down list box (Combo box)

எல்லாருடைய பதிவிலேயும்.. அவங்களுக்கு பிடித்தமான சுட்டிகளை பட்டியல் போட்டு வைச்சிருப்பீங்க. சில நேரத்திலே பட்டியல் நம்ம பதிவை விட நீளமா இருக்கும்..இதனால . பக்கப்பட்டை இடப்பற்றாக்குறை கூட வரலாம்.. எதை எடுப்பது - எதை விடுப்பது கேஸு தான்

இதை தவிர்க்க ரெண்டு வழி இருக்கு
1. சங்கிலித் தொடர் போல் பட்டியலை அமைக்கலாம்...இதனால் இடப்பற்றாக்குறை கொஞ்சம் குறையும்
2. பட்டியலை .. ஒரு பொட்டியில் வைத்து..அதைச் சொடுக்கினால் மட்டும் பட்டியல் தெரிய செய்யலாம்... இப்பிடி செய்தால் இடப்பற்றாகுறை ரொம்பவே குறையும்

எடுத்துக்காட்டுக்கு..
சாதாரண பட்டியல்


பட்டியலில் இருப்பதை சொடுக்கினால்.. சம்பந்தப்பட்ட இணையத்தளதைப் பார்கலாம்
பொட்டியில் இருக்கும் பட்டியல்
எவ்வளவு இடம் மிச்சம் பாருங்க.. இது செய்வது ரொம்ப சுலபம்

notepad லே முதலில் செய்து வச்சிக்கிறது .. உங்கள் வார்ப்புருவின் உடல்நலத்துக்கு நல்லது

  1. இதை முயல்வதற்கு முன்னாடி ரெண்டு விஷயத்திலே தெளிவா இருக்கணும்..
    • பார்வையாளர்களுக்கு பொட்டியில் நீங்கள் காட்ட விரும்பும் சொல் / வாக்கியம்

    • பட்டியலின் சொல்.. சுட்டி காட்டும் URL

  2. <form name="form1">
    <select onchange="window.open(this.options[this.selectedIndex].value)" name="combo1">
    <option/>List of ....
    <option value="சுட்டியின் URL"/>பார்வையில் இருக்கும் சொல்
    <option value="சுட்டியின் URL"/>பார்வையில் இருக்கும் சொல்
    <option value="சுட்டியின் URL"/>பார்வையில் இருக்கும் சொல்
    </select></form>

  3. இங்கு:-
    <option value="சுட்டியின் URL"/>பார்வையில் இருக்கும் சொல்ஐ மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் தரலாம்...சொல் (மற்றும்) சுட்டி யில்
    கவனமா இருக்கணும்
  4. எல்லாம் நிறைவா இருந்தா... notepad லயிருந்து... அப்பிடியே template - page elements - (side bar ) add elements - HTML / javascript elementலெ வெட்டி ஒட்டி சேமிச்சுப் பதிவில் எப்பிடி இருக்குன்னு பாருங்க

சுட்டிகளை புதிய Browser-window ல் காண்பிக்க
<select onchange="window.open(this.options[this.selectedIndex].value)" name="combo1">

சுட்டிகளை அதே Browser-window ல் காண்பிக்க

<select onchange="location.href=this.options[this.selectedIndex].value)"

5 comments:

சென்ஷி said...

ரொம்ப்ப பொறுமையா படிச்சாத்தான் புரியும்.. ரொம்ம்ப்ப நல்ல தகவள்கள்..


சென்ஷி

வடுவூர் குமார் said...

நல்லா தான் இருக்கு.
முயற்சி பண்ணலாம் தான்,முதலில் பிடித்த பதிவுகளின் யுரால் எடுத்து வைகிறேன்.
சொன்னதுக்காக முதலில் உங்களுது.

Deepa said...

வணக்கம் சென்ஷி..

இருந்து பொறுமையா படிச்சு.. impliment பண்ணுங்க.. மற்ற விஷயங்களை சேற்க்க கண்டிப்பா இன்னும் நிறையவே இடம் கிடைக்கும்

Deepa said...

வணக்கம் குமார்

ஹீ..ஹீ.. ரொம்ப டான்க்ஸ் பா

தென்றல் said...

அருமை, தீபா! நன்றி..நன்றி!!

(மீண்டும் ஒரு முறை) வாழ்த்துக்கள்!