- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும். இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
- TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
<b:section class='main' id='main' showaddelement='no' > - சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும் - final code looks like <b:section class='main' id='main' showaddelement='yes' > SAVE
- TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
<b:widget id='Blog1' locked='false' title='Blog Posts' type='Blog'> - இதை locked ='false'உறுதி செய்யவும் and SAVE
- TEMPLATE-ADD PAGE ELEMENTS ல் வந்து உங்கள் விருப்பம் போல் page-element ஐ எல்லா இடுகைகளுக்கும மேலே இணைக்கலாம்
- எல்லா இடுகைகளுக்கும் கீழே..ஏதாவது இணைக்க விரும்பினால்..சம்பந்தபட்ட element ஐ click-and-drag முறையில் பதிவுகளுக்கு கீழேயும் வைக்கலாம்
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Thursday, February 22, 2007
பதிவுகளுக்கஎல்லாம்.. மேலே/கீழே....பொதுவாக ஏதாவது காட்ட..
எல்லா இடுகைகளுக்கும் மேலோ கீழோ...ஏதாவது common element வேணும்ன்னு விருப்பம் இருக்கா..செய்யவேண்டியது இது தான்.
Tuesday, February 13, 2007
ஒரே நாளில் எழுதப்படும் எல்லா இடுகைகளுக்கும் Date Header வரவேண்டுமா?
நம்மிடையே நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு..ஒரே நாள் 3-4 இடுகைகள் எல்லாம் போடுவாங்க..(அவங்க கிட்டே அத்தனை விஷயம் இருக்கு..ஹ்ம்ம்..) ஆனா ஒரே நாளில் போடப்படும் எல்லா இடுகைகளுக்கும் தேதி விவரம் (..இடுகையைப் பதிப்பித்த தேதி) Bloggerல் இருக்காது. (எனக்கு Wordpress..etc குறித்து தெரியாது)
ஒரு சோதனைப் பதிவில் இதை செய்து பாருங்க
பதிவு எழுதும் நாள் :- 14-Feb-07
பதிவு -1 :: 10.00 am
பதிவு -2 :: 10.30 pm
பதிவு -3 :: 11.00 am
பதிவு -4 :: 11.30 am
Technically நீங்க ஒரே நாள் 4 இடுகை போட்டிருக்கீங்க.ஆனா.. பதிவைப் பார்த்தீங்கன்னா..இடுகை-4 க்கு மட்டும் தான் தேதி இருக்கும்..
இதை தவிர்த்து.. எல்லா பதிவுக்கும் தேதி வரணும்ன்னா.. பண்ணவேண்டியதெல்லாம்..இது தான்

- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
- வார்ப்புருவில் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்

<b:loop values='data:posts' var='post'>
<b:if cond='data:post.dateHeader'>

<data:post.dateHeader/>

</b:if>
<b:include data='post' name='post'/> - சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும் -

<b:loop values='data:posts' var='post'>

<data:post.timestamp/>

<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == "item"'>
Saturday, February 10, 2007
எண்களாகத் தொகுக்கபட்ட பின்னூட்டங்கள்
பொதுவா தமிழ் பதிவுக்கெல்லாம் எக்கசக்கமான பின்னூட்டங்களை பார்த்திருக்கேன்..அதில் அனானி பின்னூட்டங்கள் ஏராளம்..அப்புறம் பதிவு போட்டவர் ...ஒவ்வொருத்தருக்கும் பதில் பின்னூட்டம் ".. முதல் அனானிக்கு -- xyz -பின்னூட்டம் இட்ட நண்பருக்கு.."... அப்படின்னு ஒருவழியா எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் போட்டு முடிக்குறத்துக்குள்ளே.. கழுத்து ஒரு வழியாயிடும்
இதை எளிமையாக்க.. எல்லா பின்னூட்டத்திற்கும் எண் குடுத்து வரிசைப்படுத்தினா...reference சொல்ல உதவியா இருக்குமில்லே..குறிப்பை கவனமா படிச்சு பண்ணுங்க
எண்களாகத் தொகுக்கப்பட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்
இதை எளிமையாக்க.. எல்லா பின்னூட்டத்திற்கும் எண் குடுத்து வரிசைப்படுத்தினா...reference சொல்ல உதவியா இருக்குமில்லே..குறிப்பை கவனமா படிச்சு பண்ணுங்க
- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
- வார்ப்புருவில் கீழே காணும் வரிகளைக் கண்டுபிடிக்கவும்
STEP-1

<b:loop values='data:post.comments' var='comment'>

- சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிக்காட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.

<b:loop values='data:post.comments' var='comment'>

- TEMPLATE ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
STEP: 2

<data:comment.timestamp/>
<b:include data='comment' name='commentDeleteIcon'/>

</b:loop> - சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிகாட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.

<data:comment.timestamp/>
<b:include data='comment' name='commentDeleteIcon'/>

</b:loop>

எண்களாகத் தொகுக்கப்பட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்
Monday, February 5, 2007
தமிழ் வலைப்பதிவு - ஒரு நிகழ்பட அறிமுகம் - பகுதி 1
தமிழ் வலைப்பதிவுகளை படிப்பது குறித்தும் தமிழில் எழுதுவது குறித்தும் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறோம். தமிழ் வலைப்பதிவுகள் குறித்த ஒரு நிகழ்பட (video) அறிமுகத்தை சக வலைப்பதிவரான வெளிகண்டநாதர் உருவாக்கியிருக்கிறார். எளிமையான முறையிலான இந்த அறிமுகம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
இந்த முதல் பகுதியில் தமிழில் எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எ-கலப்பையை பயன்படுத்துவது குறித்து விளக்கியிருக்கிறார்.
உருவாக்கிய, இங்கு பயன்படுத்த அனுமதித்த வெளிகண்டநாதருக்கு நன்றிகள் பல :)
(பி.கு: நிகழ்படத்தைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும் )

Subscribe to:
Posts (Atom)