Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Monday, January 21, 2008

Wordpress.comல் 3 GB இலவச இடம்

Wordpress.com ல் 50 MB இலவச இடம் மட்டுமே இருந்து வந்தது பெரும் குறையாக உணரப்பட்டது. தற்போது இதை 60 மடங்கு உயர்த்தி 3 GB இலவச இடமாக்கி இருக்கிறார்கள்.. ஜிமெயில் போல் தொடர்ந்து இலவச இடத்தை கூட்டப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு ப்ளாகரில் தற்போதைய சேமிப்பு இடம் 1 GB மட்டுமே. வேர்ட்ப்ரெஸ் தரும் கூடுதல் பயன்களையும் பார்க்கவும்.

4 comments:

Yogi said...

என்ன ரவிசங்கர் உங்களுக்கு ப்ளாக்கரைக் குறை சொல்லலைன்னா தூக்கமே வராது போல :))))))

எப்படியோ தகவலுக்கு நன்றி :)

Anonymous said...

how do i know how much space i have already used up in blogger ? ? ? ... if i delete posts / pics fro picasa.. will that free some space for me ?

தமிழ்பித்தன் said...

எனக்கு அதில் சற்று குழப்பம் இருக்கு அவர்கள் அந்த 3gbம் மீடியா தேவைக்கே பயன்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள் அந்த 50mp மாறவில்லையோ???

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பொன்வண்டு - ப்ளாகரைக் குறை சொல்லவே தேவை இல்லைங்க..எங்க கட்சியோட பயன்களைச் சொன்னாலே போதும் ;)

anonymous - உங்கள் கேள்விக்கு விடை தெரியலை..தேடிப் பார்க்கிறேன்..

தமிழ்பித்தன் - இதுல குழப்பம் இருக்கிறதா தெரிலீங்க..உரை, படம், ஒலிக் கோப்புகள், நிகழ்படங்கள் எல்லாத்துக்கும் சேர்த்து தான் இந்த இடம்.