Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, November 29, 2007

மறுமொழிப் பெட்டியில் தகவல் பலகை!

நம்மளோட ஜிமெயில் முகவரியில் ஸ்டேடஸ் மெசேஜ் ஏதாவது நாம் எழுதுவது உண்டு. அதே மாதிரி பிளாக்கர் பதிவோட மறுமொழிப் பக்கத்தில் ஏதாவது செய்தி சொல்ல முடியுமா?

முடியும்.

அதற்காக பிளாக்கர் பக்கத்தில் settings - comments பக்கத்துக்கு போக வேண்டும்.



அங்கே Comment Form Message என்று ஒரு பெட்டியைப் பார்க்கலாம்.



அந்தப் பெட்டிக்குள் நமது தகவலை, செய்தியை இட்டு save செய்தால் மறுமொழி எழுதுவதற்கான பக்கத்தில் அந்தச் செய்தி இடம் பெற்று விடும்.

12 comments:

கலை said...

நன்றி சிந்தாநதி.

cheena (சீனா) said...

மிக்க நன்றி - பயன் படுத்துகிறேன்

வினையூக்கி said...

நன்றி சிந்தாநதி

www.vinaiooki.com

GK said...

தமிழ்மணம் வலைபதிவில் என்னால் என் வலைபதிவை பதிவு செய்ய இயலவில்லை,"படைப்புகள் யுனிகோடு தமிழில்
எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின் அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள் வந்திருக்கலாம்)." என்ற தகவல் வருகிறது,எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லமுடியுமா?

Deepa said...

keeru
.. 2-3 hrs gap குடுத்து மறுபடியும் சேர்க்க முயர்ச்சி செய்யுங்கள்.. அப்படியும் முடியவில்லைன்னா...See the bottom of the Tamizmanam page.. u willl see a email link.. just mail them your problem.. i am sure someone will respond.. எனக்கு இந்த மாதிரி ஒரு முறை ஆச்சு.. நிர்வாகிஅகள் சரி செய்தார்கள்

GK said...

நன்றி தீபா,நேற்று இரவு பதிவாகிவிட்டது....,மேலும் ஒரு விளக்கம் தேவைபடுகிறது, பதிவுகளின் தேதி மற்றும் மாதம் கிழமைகளை தமிழ் எழுத்தில் தெரிவதற்க்கு என்ன செய்ய வேண்டும்??

தென்றல் said...

மிக்க நன்றி சிந்தாநதி!

Unknown said...

நன்றி. நானும் தகவலை சேர்த்துட்டேன். :-)

Deepa said...

@keeru

See here Please do read the checkbox items at the bottom of the large text area and decide the fetures you would like to include. Hope this helps

✪சிந்தாநதி said...

See here

Anonymous said...

நான் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை என் வலைபதிவில் சேர்த்துள்ளேன்,அக்கருவிபட்டை பழைய பதிப்பில் பொருந்தியுள்ளது,இனி ஒவ்வொரு புது பதிப்புகள் நான் வெளியிட்ட பின்பு...பழைய பதிவில் பொருந்தியுள்ள கருவிப்படையை அழுத்த வேண்டுமா? எனக்கு கருவிபட்டையின் செயல் முறையை விளக்க முடியும?மேலும் நாள் நேரம் மற்றும் கிழமையை தமிழில் தெரியுமாறு மாற்றியிருந்தேன்,ஆனால் அதில் நேரம் மட்டும் இந்திய நேரம் படி காட்டாமல்,இரவெல்றால்,பகலும்,பகலென்றால் இரவும் மற்றி காட்டுகிறது,தயவுசெய்து நீங்கள் என் வலைபதிவை பார்த்து எவ்வாறு இவற்றை சரி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

✪சிந்தாநதி said...

பதிவு கருவிப் பட்டை...

நீங்கள் ஒவ்வொரு பதிவு இடுகை இட்ட பின்னும் அதன் தனிச்சுட்டிப் பக்கத்தில் கருவிப்பட்டை தெரியும்...அதில் அழுத்தி தான் தமிழ்மணத்தில் பிங் செய்ய வேண்டும்... பிங் செய்யப்பட்ட பிறகு கருவிப்பட்டையில் குறிப்பிட்ட பிரிவுத்தலைப்பு தெரியும். அவ்வாறு தெரியக்கூடிய முந்தைய பட்டைகளை மறுபடியும் பிங் செய்ய தேவை இல்லை.... புதிய இடுகைக்கு மட்டும் பிங் செய்தால் போதுமானது

சரியான நேரம் காட்ட

settings - formating - Time Zone

இங்கே டிபால்டாக இருக்கும் அமெரிக்க பசிபிக் நேரத்தை நீங்கள் இருக்கும் நாட்டின் நேரக்குறியீட்டுக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.