இந்த Top Commentators யாகூ பைப் பயன்படுத்திப் பாருங்க. அதில் கிடைக்கும் ஓடையை blogger layout - add page element - feedல் சேர்த்துக் கொள்ளலாம்.
கூடுதல் விவரம் அறிய Google Operating system வலைப்பதிவு பாருங்கள்.
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
பின்னூட்டம் அல்ல
இதே மாதிரி இன்னும் ஏதாவது key-board layout ன் படங்களை சேற்த்தால
சேர்த்தால்
கொஞ்சம் மாத்திடுங்க.
நல்ல தகவல்.
நான் யாகூ பைப்பில் போய் கொடுத்துப் பார்த்தேன்..
பீட் முகவர் நேரடியாக தருவதுப் போல் இல்லை..
கூளில் படிப்பானில் இனைத்து, அதிலிருந்து, முகவரியயைப் பிடிச்சேன்.
வழக்கமாக, பீட்களை தொகுக்கும்,பிளாக்கர் வசதியயைப் பயன் படுத்தினால், ஆசரியர் பில்டர் செய்தது வேலை செய்யவில்லை. மேலும், 5க்கு மேல் காட்ட வில்லை..
பின்னர், அந்த ஆரெஸ்செஸ் ஃபீட்டை, ஜாவா ஸ்கிரிப்டாக மாற்றி, அதன் பின், ஜாவாஸ்கிர்ப்டாகவே போட்டேன்.
அனைத்து ஃபீட் கன்வர்ட்டர்களும், தமிழ் எழுத்துக்களைக் காட்டவில்லை. blinkbits, மட்டுமே, ஒருங்குறிக்கு வசதியாக உள்ளது.
என் பதிவில் ஒரு பார்வை பார்த்துவிடுங்களேன்
http://tbcd-tbcd.blogspot.com
இதைத் தவிர நேரடியான வழி முறை இருந்தால் சொல்லுங்க....
//இதே மாதிரி இன்னும் ஏதாவது key-board layout ன் படங்களை சேற்த்தால் //
இதில் இந்த
சேற்த்தால் = சேர்த்தால்
இப்படி இருக்கணும்.
tbcd, நீங்க சொல்லித் தான் blinkbits பற்றியே தெரியும். அதுனால அதுக்கு மேல தெரியாது :)
Ravi, Coud you Please post about Yahoo Pipes and with details. Thanks in Advance..
இளா, பொதுவா யாகூ பைப்ஸ் பற்றிய அறிமுகம் கேக்குறீங்கன்னு நினைக்கிறேன்..செய்கிறேன்..ஆனா, எப்போன்னு கேக்கக் கூடாது :)
நான் மட்டும் என்ன கணிணி வித்தகனா..
தேவையிருந்ததால், அப்படி ஒரு வசதியிருக்கா என்றுப் பார்த்தேன்.
இருந்தது..
நிற்க,
பதிவில் விவரம் போட்டுட்டு வந்து உடனே, என்னோட எண்ணிக்கை மாறவில்லையே என்று ஜெகதீசன் கேட்கிறார்..அவருக்கு என்னிடம் பதில். இல்லை..இந்த குழாய் டைனமிக்கா, அல்லது பீரியாடிக்கலா..
பீட்ஸ் என்றால், பீரியாடிக்கலாக இருக்கும் என்றுச் சொல்லி வைத்தேன்..
அப்படித் தானா.?
பு.த.செ.வி
///ரவிசங்கர் said...
tbcd, நீங்க சொல்லித் தான் blinkbits பற்றியே தெரியும். அதுனால அதுக்கு மேல தெரியாது :)///
tbcd - ஓடையாக இணைத்தால் dynamicஆக இருப்பது போல் தான் இருக்கிறது. ஆனால், கொஞ்சம் சொதப்புகிறது. இந்த வலைப்பதிவின் வலப்பக்கத்தில் இது குறித்த ஓடையைப் பார்க்கலாம். ஆனால், என்னுடைய ஒவ்வொரு மறுமொழிக்கும் திரும்பத் திரும்ப என் பெயரைக் காட்டுகிறது. இந்த நிரலைச் செய்தவரிடம் சொல்லித் திருத்த வேண்டும்.
அன்புள்ள தேன்கூடு நிர்வாகிகளுக்கு என் பிளக்கர் இரண்டு நாட்களாக நம் திரட்டியில் இணைக்க முடியவில்லை.இதனை உடனடியாக சரி செய்துதரும் படி கேட்டுக்கொளுகிறேன்.
http://thamilislam.blogspot.com/
இதுவே என் பிளக்கர் முகவரி
தெய்வமகன்,
http://www.thenkoodu.com/contact.php
பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
தகவலுக்கு நன்றி!
sirs,
my blog is not visible in thenkoodu and tamilmanam.
even i ping my blog there is no use.
please help me to show my blog in thenkoodu and tamilmanam
thanking you,
T.Baskar
aruvai baskar, தயவு செய்து complaints@thamizmanam.com , http://www.thenkoodu.com/contact.php
முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை என்னவென்று அவர்களாலேயே துல்லியமாக அறிந்து உதவ முடியும். நன்றி.
Useful Tips. Thanx buddy.
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com
Post a Comment