புதிய பிளாக்கருக்கு மாறிய பிறகு ஒரே ஒரு தலைவலி மட்டும் இருந்து வந்தது. பழைய இடுகைகளில் பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அவை உடைந்து தெரிகின்றன.
அதைச் சரிசெய்ய ஒரு வழியை உருவாக்கினார் கோபி.
அதை மேம்படுத்தி புதிய பிளாக்கர் வார்ப்புருக்களுடனும் வேலை செய்யும்படி மாற்றி அளித்திருக்கிறார் ஜெகத்.
இதுவரை சரி செய்து கொள்ளாதவர்களுக்கும் உதவியாக இங்கு.
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Sunday, January 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமிழ்மணம் தளத்தில் இடுகைகளுடன் நம்முடைய புகைப்படம் ( from profile )தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும் ? I am using wordpress. http://xavi.wordpress.com.
Any help will be really appreciated.
அன்புடன்
சேவியர்
ஜெகத்- சொல்லியிருந்த வழி எனக்கு சுலபமாக இருந்தது.மாற்றுவதற்க்குள் வார்ப்புரு முழுவதும் விழுந்து புரண்டு வரவேண்டியிருந்தது.
முடித்த பிறகு...ஆஹா! தமிழ் நாள் தெரிவது தான்.
Post a Comment