tag:blogger.com,1999:blog-3371669617216083807.post939525744726837496..comments2023-03-26T03:18:46.762-07:00Comments on தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: கோயிந்தும் விட்ஜட்டும்Vickyhttp://www.blogger.com/profile/15410834046683544044noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3371669617216083807.post-29688815372652656522007-08-19T09:10:00.000-07:002007-08-19T09:10:00.000-07:00பொன்ஸ், கண்டிப்பாக மீண்டும் ஒரு விட்ஜெட் வலைப்பதிவ...பொன்ஸ், கண்டிப்பாக மீண்டும் ஒரு விட்ஜெட் வலைப்பதிவர் உதவிப்பக்கத்துக்காக செய்து விட்டு சொல்கிறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-57918309861884868882007-08-18T10:08:00.000-07:002007-08-18T10:08:00.000-07:00ஆகா.. கலக்குறீங்களே பொன்வண்டு.. இங்க விட்ஜட் போட்ட...ஆகா.. கலக்குறீங்களே பொன்வண்டு.. இங்க விட்ஜட் போட்டு வச்சா மட்டும் பத்தாது.. அது பத்தி ஒரு இடுகையும் எழுதி promote பண்ணனும் :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-63399590082532345212007-08-17T20:33:00.000-07:002007-08-17T20:33:00.000-07:00பொன்ஸ்,நீங்க விட்ஜெட் பற்றி முதலில் எழுதிய போதே வல...பொன்ஸ்,
நீங்க விட்ஜெட் பற்றி முதலில் எழுதிய போதே வலைப்பதிவர் உதவிப்பக்கத்துக்காக ஒரு விட்ஜெட் தயார் பண்ணி என் பதிவில் போட்டு வச்சிருந்தேன். சீந்துவார் இல்லாமப் போனதால போன வாரம் தான் எடுத்து விட்டேன். :(
சரி. மறுபடியும் முயற்சி செய்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-14863274749836254852007-08-17T20:21:00.000-07:002007-08-17T20:21:00.000-07:00தீபா, சூப்பரப்பு..அழகா வந்திடுச்சு.. இதை நினைவில் ...தீபா,
ஏன்னா & க்கும் html code இருக்கு.. அதான் &
இதிலே எங்கேயுமே space இல்லை
confuse பண்ணரா மாதிரி இருந்தா... இந்த பின்னூடத்தை அழிச்சிடலாம்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-70402758890169041692007-08-17T19:19:00.000-07:002007-08-17T19:19:00.000-07:00அபுல், தீபா, ரவி, ரொம்ப நன்றி.. code tag பயன்படுத்...அபுல், தீபா, ரவி,
ரொம்ப நன்றி.. code tag பயன்படுத்தி தான் எழுதிருக்கேன்.. ஆனா ஏனோ வர மாட்டேங்குது.. இப்ப கூட space விட்டு தான் சரி கட்டிருக்கேன்.. வேற ஏதாச்சும் வழி இருக்கா?
ரவி,
முன்னாடி எழுதியது நிறைய பேர் புரியலைங்கிறாங்களே.. அது தான் இந்த format.. இந்த தொடரின் பழைய இடுகைகள் சுலபமா இருந்ததா feedbacks வந்ததுண்டு.. இப்ப பார்ப்போம். இதைப் படிச்சபின்னால இன்னும் ரெண்டு மூணு பேர் விட்ஜட் போட ஆரம்பிச்சாங்கன்னா நல்லாருக்கும்..
நன்றி குமார்,பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-67868594827314339642007-08-17T18:41:00.000-07:002007-08-17T18:41:00.000-07:00புரிகிறது,தீபா கொடுத்த பின்னூட்டத்துடன் சேர்த்துப்...புரிகிறது,தீபா கொடுத்த பின்னூட்டத்துடன் சேர்த்துப்பார்கையில்.
> க்கு பதிலா...> யும் போடணும்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-73270079628337604072007-08-17T14:32:00.000-07:002007-08-17T14:32:00.000-07:00//அதுனால இருக்கிற இடத்தில் எல்லாம் > உம் போடணும்....//அதுனால < இருக்கிற இடத்தில் எல்லாம் < உம்.. > இருக்கிற இடத்தில் எல்லாம் > உம் போடணும். //
?? lt gtக்குப் பதில < > திரும்ப வந்திருச்சா?
கோவிந்துக்கு புரிஞ்சிருக்கலாம். ஆனா, உதவிக் குறிப்ப இப்படி நீட்டி முழக்கி சென்னைத் தமிழில் கொடுத்தால் பெரிசா கொடுத்தா படிக்கப் பொறுமை இல்லாமப் போயிடுது எனக்கு :) உதவிக் குறிப்புகளை சுருக்கமா "நச்"னு :) கொடுங்கப்பா..அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-27833400614082571082007-08-17T12:57:00.000-07:002007-08-17T12:57:00.000-07:00கொஞசம் குழப்புது பாருங்க... உங்களுடைய விளக்கத்தில...< மற்றும் > கொஞசம் குழப்புது பாருங்க... உங்களுடைய விளக்கத்தில் & lt; மற்றும் & gt; என்று இருந்திருக்க வேண்டும்..
ஒருவேளை என்னுடைய IE தான் அவற்றை < , > என்று மாற்றிவிட்டதோ தெரியவில்லை... டெக்னிக்கலாக HTML தெரியாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் குழப்பும் .. சரி பண்ண முடியுமா பாருங்கள்..
குறிப்பு: நான்தான் தேவையில்லாம குழப்பறேன்னு சந்தேகமாயிருந்தா இந்த மறுமொழியை வெளியிட வேண்டாம்.
நன்றி.
-அபுல்A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.com