tag:blogger.com,1999:blog-3371669617216083807.post6851610199083099168..comments2023-03-26T03:18:46.762-07:00Comments on தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: வலைப்பதிவு வாசகர்களுடன் கூகுள் டாக்கில் பேசலாம்Vickyhttp://www.blogger.com/profile/15410834046683544044noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3371669617216083807.post-20506335489367765412008-02-26T05:43:00.000-08:002008-02-26T05:43:00.000-08:00வவ்வால் - இயன்ற அளவு இனி விரிவாகத் தமிழில் தகவல்கள...வவ்வால் - இயன்ற அளவு இனி விரிவாகத் தமிழில் தகவல்களைத் தர முயல்கிறேன். ஆனால், இப்படி செய்ய நேரம், மனநிலை இல்லாததாலேயே பல முறை பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறேன். அதனால் தான் சுருக்கமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தொடுப்புகளையாவது பகிர்வது.

வலைப்பதிவில் கூகுள் டாக் குறித்து முன்பே சிந்தாநதி எழுதி இருந்தார். ஆனால், அதில் உங்கள் கூகுள் டாக் தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் மட்டுமே பேசலாம். இந்த புதிய வசதி மூலம் தொடர்புப் பட்டியலில் இணைத்துக் கொள்ளாமல் எந்த வாசகருடனுடனும் பேசலாம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள grandcentral குறித்து இனிமேல் தான் அறிய வேண்டும்.

வடுவூர் குமார் - நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-61512140337562038862008-02-26T05:14:00.000-08:002008-02-26T05:14:00.000-08:00நன்றாக இருக்கு.நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-68003700835252092522008-02-26T04:40:00.000-08:002008-02-26T04:40:00.000-08:00ரவிசங்கர், இப்படி அறிவிப்பு வெளியிடும் போது தகவல்க...ரவிசங்கர்,
இப்படி அறிவிப்பு வெளியிடும் போது தகவல்களையும் சேர்த்தே வெளியிடலாமே சுட்டியை மட்டும் போடுறிங்க, அதுவும் வேலை செய்யலை.

நீங்கள் சொல்வது என்ன, கூகிள் டாக் ஏற்கனவே இருப்பது தானே?

ஒரு வேளை பிலாக்கரில் அறிமுகப்படுத்திய இந்த call வசதியா?
நமது பதிவில் வாய்ஸ் மெயில், ஆடியோ பதிவு, நமது தொலைப்பேசிக்கு அழைப்பது எல்லாம் எளிதாக செய்யலாம் என்று போட்டுள்ளார்கள்.

//When you add GrandCentral’s WebCall button to your blog, your readers can easily call your phone or leave voicemails without ever seeing your telephone number.//வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com