tag:blogger.com,1999:blog-3371669617216083807.post3425149623917196495..comments2023-03-26T03:18:46.762-07:00Comments on தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: How to Read/Write in Tamil ..Vickyhttp://www.blogger.com/profile/15410834046683544044noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3371669617216083807.post-8290776577458921122008-05-05T08:23:00.000-07:002008-05-05T08:23:00.000-07:00http://software.nhm.in/writer.htmlஎன்ற முகவரியில் ...http://software.nhm.in/writer.html

என்ற முகவரியில் இருந்து NHM writerஐப் பதிவிறக்கலாம். நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-36300791882298778582008-04-27T07:30:00.000-07:002008-04-27T07:30:00.000-07:00//////ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படு...//////ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்./////////
ரவிசங்கர்,மிக்க நன்றி.
நான் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கிறேன்,
நீங்கள் குறிப்பிட்ட விதயங்களுக்கான,விளக்கங்கள்,சுட்டிகள் இருப்பின் அறியத் தரவும்.
மீண்டும் நன்றிகள்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-57132122071006029512008-04-23T05:45:00.000-07:002008-04-23T05:45:00.000-07:00அறிவன், நீங்கள் கேட்டுள்ளபடி எ-கலப்பையில் காண் விச...அறிவன், நீங்கள் கேட்டுள்ளபடி எ-கலப்பையில் காண் விசைப்பலகையை அடுத்த எ-கலப்பை பதிப்பிலேயே தர நினைத்திருக்கிறோம்.

எ-கலப்பையில் ஒரே நேரத்தில் அஞ்சல், தமிழ்99 ஆகியவற்றை நிறுவ முடியாது. ஒன்றை நீக்கியே இன்னொன்றை நிறுவ முடியும். அடுத்தடுத்த பதிப்புகளில் உங்கள் தேவை சாத்தியமாகலாம்.

ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-71913259839845918702008-04-21T21:53:00.000-07:002008-04-21T21:53:00.000-07:00Hi,There is also a link for visual keyboard in Key...Hi,There is also a link for visual keyboard in Keyman-E Kalappai configuration menu.When we clisk this there is an onscreen keyboard displayed in right below corner of the screen.
But that is normal english keyboard ! Is there a way to set TAmil99 key board as a visual keyboard in E-Kallapai?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-16535606935012163272008-04-20T22:37:00.000-07:002008-04-20T22:37:00.000-07:00எனக்கு ஒரு சந்தேகம்.நான் இ-கலப்பை-அஞ்சல் எழுத்துரு...எனக்கு ஒரு சந்தேகம்.
நான் இ-கலப்பை-அஞ்சல் எழுத்துரு உபயோகிக்கிறேன்.
இ கலப்பையில் இரு தேர்வுகள் இருக்கின்றன- யூனிகோடு தமிழ் மற்றும் டி எஸ் சி அஞ்சல்-இவை முறையே ALT+2 மற்றும் ALT+3 விசைகளால் தேரிந்தெடுக்கப் படுகின்றன.
யூனிகோடு தமிழ் தேர்ந்துடுக்கும் போது தமிங்கிலத்தில்-அஞ்சல் விசைப்பலகை-அடிக்க முடிகிறது.
ஆனால் டாம்99 தேர்ந்தெடுத்தால்-அஞ்சல் விசைப்பலகை வேலை செய்ய மாட்டென் என்கிறது.
இ-கலப்பையில்-அஞ்சல்,மற்றும் டாம்99 விசைப் பலகைகளை ஒரே நேரத்தில் நிறுவி,வேண்டிய விசைப் பலகையை ALT விசை கொண்டு மாற்றிக் கொள்ளும் வசதி சாத்தியமா?

விளக்கவும்.நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-81935000895238595682008-02-05T21:41:00.000-08:002008-02-05T21:41:00.000-08:00oh.. wow.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு இது.....oh.. wow.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு இது.. நீண்ட நாட்களாக, firefox ் ல் சரியாக படிக்கமுடியாமல் ie வைத்து திணறிக்கொண்டிருந்தேன்.. இப்போது firefox லேயே சரியாக படிக்க முடிகிறது.. நன்றிகள் பல.. :-) உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-77259540522931060362008-02-03T03:46:00.000-08:002008-02-03T03:46:00.000-08:00உங்கள் சேவைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.தமிழ் கூ...உங்கள் சேவைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.தமிழ் கூறும் நல் உலகம் உங்களை பாராட்டி மகிழும்.nellaikannaUnknownhttps://www.blogger.com/profile/09978479529513944328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-80822106438168364122007-12-09T11:25:00.000-08:002007-12-09T11:25:00.000-08:00மிகப் பயனுள்ள பதிவு. எனக்கு தங்கள் உதவி தேவைப்படு...மிகப் பயனுள்ள பதிவு.

எனக்கு தங்கள் உதவி தேவைப்படுகிறது,

நான் Tamil Unicode TW Anbuselvan என்ற font மூலமாக இதுவரை பிளாக்குகளில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனக்கு புதிய தட்டச்சு வழிமுறைகளான எ கலப்பை (தமிழ்நெட்,99) போன்ற புதிய வடிவங்களில் தட்டச்சு செய்ய இயலவில்லை.

பழைய தட்டச்சுக் கருவிப் பயன்பாடு (ய,ள, ன,க) முறையில் அதிகம் பழக்கம் உள்ளதால் என்னால் பாமினி, அஞ்சல் போன்ற எழுத்துருக்களில் வடிவமைக்க முடியவில்லை.

பழைய தட்டச்சு வடிவத்தில் key board பதிவிறக்கம் செய்து கொள்ள எந்த முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். Tamil Unicode TW Anbuselvan Font எந்த முகவரியில் கிடைக்கும்?

தகவல் தந்தால் மிக உதவியாக இருக்கும்.

நன்றியுடன்,

சாலை ஜெயராமன்.SALAI JAYARAMANhttps://www.blogger.com/profile/11497071607973276905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-90582124463921178022007-11-22T03:11:00.000-08:002007-11-22T03:11:00.000-08:00Hi friends,Now i shifted my OS from WinXP to Ubunt...Hi friends,
Now i shifted my OS from WinXP to Ubuntu.
I dont know how to install e-kalappai in ubuntu.
Anybody can help me? Pls...

RajanRajanhttps://www.blogger.com/profile/17310650493593225767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-41055382272449001652007-10-29T08:37:00.000-07:002007-10-29T08:37:00.000-07:00நன்பரே இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்பரே இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-73740285055245834312007-07-07T11:39:00.000-07:002007-07-07T11:39:00.000-07:00அது சரி நல்ல பதிவுதமஅது சரி நல்ல பதிவுதமAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-52340583356120277192007-07-04T22:30:00.000-07:002007-07-04T22:30:00.000-07:00Thank you so much. I have been struggling since mo...Thank you so much. I have been struggling since months to get it right in Firefox. Stumbled upon your blog recently.

Please continue your service .. God bless you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-57129427325869318022007-06-26T20:24:00.000-07:002007-06-26T20:24:00.000-07:00இதையும் பாருங்க!http://ubuntu-tam.org/tamil_ubuntu...இதையும் பாருங்க!

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கேயுபுண்டு/கேள்வியும்_பதிலும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-60076545077556240982007-06-10T04:41:00.000-07:002007-06-10T04:41:00.000-07:00பயனுள்ள தகவல்கள்.உதவிக்கு நன்றி.10.06.2007பயனுள்ள தகவல்கள்.
உதவிக்கு நன்றி.

10.06.2007NAADOODIhttps://www.blogger.com/profile/09228851991517733892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-76687079801679454462007-06-10T04:37:00.000-07:002007-06-10T04:37:00.000-07:00கோவை அனந்த்பயனுள்ள தகவல்கள்.உதவிக்கு நன்றி.10.06.2...கோவை அனந்த்

பயனுள்ள தகவல்கள்.
உதவிக்கு நன்றி.

10.06.2007NAADOODIhttps://www.blogger.com/profile/09228851991517733892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-2047746373580389202007-05-21T01:13:00.000-07:002007-05-21T01:13:00.000-07:00கொக்கி, கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவது நம் ...கொக்கி, கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவது நம் கையில் இல்லை. சில கூடுதல் குறிச்சொற்களைப் பக்கத்தில் சேர்க்க முயல்கிறோம். இந்தப் பக்கத்துக்குப் பலரும் இணைப்பு கொடுக்கும்போதும் இப்பக்கத்தின் கூகுள் தரம் உயரும்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-20466567365475977122007-05-20T12:33:00.000-07:002007-05-20T12:33:00.000-07:00ஐய்யா, தயவு செய்து இந்த பக்கத்தை கூகிள் தேடலில் ் ...ஐய்யா, தயவு செய்து இந்த பக்கத்தை கூகிள் தேடலில் ் முதல் பக்கட்த்தில் வரும்படி செய்யுங்கள் for the search on tamil fonts
keywords: tamil-font firefox, tamil-typing, tamil-unicode. etc.

நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-90197589004971192712007-05-20T02:37:00.000-07:002007-05-20T02:37:00.000-07:00ராஜூ - எ-கலப்பை நிறுவ இயலாவிட்டால், Firefox உலாவிய...ராஜூ - எ-கலப்பை நிறுவ இயலாவிட்டால், Firefox உலாவியில் தமிழ் விசை நீட்சி நிறுவிக் கொண்டும் தமிழ்த் தட்டச்சு செய்யலாம். Firefox ஒரு முக்கியமான உலாவி என்பதால் இதை நிறுவதற்கான அனுமதியை நீங்கள் எளிதில் உங்கள் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-1099494670554067722007-05-06T23:08:00.000-07:002007-05-06T23:08:00.000-07:00//எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn fi...//எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா?//

இதை முயற்சி செய்தால் நீங்களே செய்யலாம். ஏதாவது ஒரு KMX பைலை காப்பி பண்ணி அதை Notepadல் திறந்து தங்களின் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளுங்கள். இதை Keymanனுடன் இனைக்கும் shortcutகீஸ்தான் சிறிது கடினமாது என எண்ணுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-26536629224748984492007-05-04T03:45:00.000-07:002007-05-04T03:45:00.000-07:00நான் தற்போது inscript method-ல் டைப்பிங் செய்து வர...நான் தற்போது inscript method-ல் டைப்பிங் செய்து வருகிறேன். பயன்படுத்தும் software, keyman 6.0. ஆனால் எ-கலப்பையில் எனது inscript keyboard 'kmn' file work ஆகவில்லை. இதனால் அலுவலகம் தவிர வேறு இடங்களில் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.

எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா? கட்டணங்களைச் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

இன்று நான் இருக்கும் சூழ்நிலையில் இந்த typing method-ஐ மாற்றிக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். வருந்துகிறேன்..

இப்போது எனக்கு மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்? தயவு செய்து யாராவது உதவுங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-24005605998809866292007-05-03T00:58:00.000-07:002007-05-03T00:58:00.000-07:00We're sorry, but we were unable to complete your r...We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

Describe what you were doing when you got this error.
Provide the following error code and additional information.
bX-3dkwaz (WHAT TO DO FOR THIS WHEN I TRIED TO OPEN THIS BLOG http://muralinz.blogspot.com in THAMIZMANAM.COM)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-33660484129863841982007-05-02T03:08:00.000-07:002007-05-02T03:08:00.000-07:00யக்கா http://muralinz.blogspot.com/ இதிலே ஓருத்தர்...யக்கா http://muralinz.blogspot.com/ இதிலே ஓருத்தர் எயீதி இருக்கார் பாருங்கா,அத்தே ஓரு தபா படிங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-9554647342468081942007-05-02T02:29:00.000-07:002007-05-02T02:29:00.000-07:00//Step 2: (Only for Firefox browser) You may see c...//Step 2: (Only for Firefox browser) You may see consonants and vowel modifiers displayed separately, instead of being shown as composite letters (uyir mei). To correct this, download this file and save it in the folder below://

இதை நான் போன் வருடம் என பதிவில் போட்டு இருந்தேன்.
http://naagariika-naadoodi.blogspot.com/2006/08/solution-for-tamil-letter-rendering-in.html

so credit எனக்குதான், எனக்குதான் :)))).
TSCu_Paranar பாண்ட்ல் சில பிரச்சனைகள் உள்ளது. தமிழ்ல்லாத மற்ற பக்கங்கள் சரியாக Render ஆகாது. இதற்கு தீர்வாக stylish அல்லது greashmonkey extensionஐ யூஸ் பண்ணலாம். நான் stylish யூஸ் பண்ணுகிறேன். அதில் ஒரு புது ஸ்டைல் create பண்ணி அதில் நாம தமிழ் பக்கங்களை மட்டும் சேர்த்துகொள்ளவேண்டும்(மேலே பதிவில் உள்ள பாண்ட ஸ்டைலுடன்).

Eg.

@-moz-document domain(blogspot.com)

letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:10pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;

}நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-48626945105374794262007-05-02T02:08:00.000-07:002007-05-02T02:08:00.000-07:00ஐயா,தங்களின் இந்த பதிவு மிக உபயோகமானது. மிக விவ...ஐயா,

தங்களின் இந்த பதிவு மிக உபயோகமானது. மிக விவரமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனாலும், இரண்டு குறைகளை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் புதிதாக தமிழில் டைப்பிங் கற்கும் மாணவர்களுக்கு டிரான்ஸ்லிட்ரேஷன் வழியிலேயே டைப்பிங் பழக்குவது மிகவும் தவறாகும். தமிழில் தட்டச்சு செய்ய மிகச்சுலபமான முறை டாம்99 முறையே. இதைப்பற்றி நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன். டாம்99 முறை தமிழ் தட்டச்சு நுட்பத்தில் ஒரு சாதனை. ஷிப்ட் விசைகள் உபயோகிக்காமலே அற்புதமாக ஒரு 40% வேகமாக சுலபத்தில் தட்டச்சு செய்ய முடியும். இதை நீங்கள் தெரிவிக்காமல், புதியவர்களை தவறான, கடினமான, பிழைக்கு வாய்ப்பளிக்கும் இந்த முறையை சொல்லிக்கொடுப்பது மிகவும் தவறு.

இரண்டாவதாக, என் ஆழ்ந்த குறை இந்த தமிழ் தட்டச்சு செயலிகளில் புதிய ஆராய்ச்சிகள் தீவிரமாக ஒன்றையும் காணோம். ஒருங்குறி யூனிகோட் 2.0 பாகம் வெளியாகி சில ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் புதிதாக பல எழுத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை இன்னும் ஒரு செயலிகளிலும் சேர்க்கப்படவில்லை. இதனால், எல்லா செயலிகளும் முழுமை பெறாமலேயே நிற்கின்றன.

இந்த செயலிகளில் பல மேம்பாட்டுகள் தேவை. எழுத்துருக்களின் கெர்னிங் முதலிய சிறப்பம்சங்களிலும் மேம்பாட்டுகள் தேவை. ஒருங்குறியில் எழுத முடியும் என்ற ஒரு நிலை முதல் வெற்றி. ஆனால், அதனோடே நாம் நின்றுவிட்டோமோ என்று தோண்றுகிறது. டாம்99 கடைசி வெர்ஷன் வந்த 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. மேலே மேம்பாட்டுகள் ஒன்றுமில்லை.ஏமாறாதவன்https://www.blogger.com/profile/09395974547000164604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-11372288766896823492007-05-01T04:12:00.000-07:002007-05-01T04:12:00.000-07:00I have a firewall installed in my office pc which ...I have a firewall installed in my office pc which does not accept .exe files. Can you please tell me a method to install ekalappai?Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.com