tag:blogger.com,1999:blog-3371669617216083807.post2077239642202304000..comments2023-03-26T03:18:46.762-07:00Comments on தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?Vickyhttp://www.blogger.com/profile/15410834046683544044noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3371669617216083807.post-72045244491156051702007-07-14T14:38:00.000-07:002007-07-14T14:38:00.000-07:00பயனுடையதாக இருக்கிறது. நன்றிபயனுடையதாக இருக்கிறது. நன்றிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-54827996405987074332007-07-10T07:08:00.000-07:002007-07-10T07:08:00.000-07:00அப்ப மாறிட வேண்டியதுதான் நல்ல விசயங்களை கண்டால் மா...அப்ப மாறிட வேண்டியதுதான் நல்ல விசயங்களை கண்டால் மாறுவதில் தப்பேதும் கிடையாதுதமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-31372817810742271562007-07-03T19:26:00.000-07:002007-07-03T19:26:00.000-07:00விரிவான விளக்கங்களுக்கு நன்றி, பகீ, உடுக்கை முனியா...விரிவான விளக்கங்களுக்கு நன்றி, பகீ, உடுக்கை முனியாண்டி.

ஜீவன், கூகுள் சேவைகளை உங்கள் தளப்பெயரில் நிறுவக் கொள்ளவே google apps உதவும். கூடுதலாக நீங்கள் விரும்பும் மென்பொருள்களை நிறுவவோ கோப்புகளைச் சேமிக்கவோ வசதி இல்லாததால் கூகுள் செய்வதை வலை வழங்கிச் சேவையாகக் கருத இயலாது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-84606047672489709732007-07-03T18:57:00.000-07:002007-07-03T18:57:00.000-07:00ஜீவன்,கூகுள் இன்னமும் வலையிட வசதியை வழங்க ஆரம்பிக்...ஜீவன்,

கூகுள் இன்னமும் வலையிட வசதியை வழங்க ஆரம்பிக்கவில்லை. அவர்கள் வழங்குவது இ-மெயில், காலண்டர், doc & spreadsheet மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வலைப்பக்கங்கள். இதை வலையிட வசதியாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-64037967275680905692007-07-03T18:04:00.000-07:002007-07-03T18:04:00.000-07:00ரவி,புதிதாக துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல அறிமுகம்...ரவி,
புதிதாக துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல அறிமுகம். நன்றி

துளசி,

என்னதான் எளிமை,புதுமை, பெருமை என்றிருந்தாலும் டெக்னிக்கலாக
சமாளிக்கமுடியும் என்றால் மட்டும் புது இடத்தைப் பற்றி யோசியுங்கள்.ஒவ்வொருமுறை bug fixes மற்றும் updates வரும்போதும் நீங்களும் கட்டாயம் மாற்ற வேண்டியதிருக்கும். முழுக்க முழுக்க நண்பர்களை சார்ந்திருக்கவேண்டிய நிலை என்றால் இதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லது. எனக்கு தெரிந்து நண்பர்களை சார்ந்து இருந்ததால் சில தளங்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. அத்துடன் முக்கியமாக வோர்ட்ப்ரஸ்ஸிலிருந்து ப்ளாக்கருக்கு மீண்டும் மாறுவது எளிதல்ல.
தகவலுக்காக, அதிகமாக பார்வையிடப்படும இந்திய வலைப்பதிவு ப்ளாக்கரில் தான் இருக்கிறது.
http://labnol.blogspot.com
இதை எழுதும் அமித் அகர்வால் முழு நேர வலைப்பதிவாளர். அதனால் தனித்தளம் தான் identity கொடுக்கும் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை.

பகீ,
எல்லையில்லா bandwidth நிச்சயமாக தேவையில்லை. சாதரணமாக ஒரு பக்கம் என்பது அதிக பட்சமாக 500 kb (சாதரணமாக 50 kbயே அதிகம்) என்றாலும் உங்களுடைய தேவையை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இப்பொழுதிருக்கும் வழங்கிகள் தேவைக்கு அதிகமாகவே bandwidth வழங்குகிறார்கள். இதில் அடிக்குறிப்பு என்னவென்றால் இதில் ஒரு சிறு பகுதியைக்கூட யாரும் உபயோகிப்பதில்லை.

தமிழ்பித்தன்,

வோர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வேறொரு வோர்ட்ப்ரஸ் தளத்திற்கு மாற்றுவது மிக எளிது. அதில் எந்த சிக்கலும் இல்லை.

சொந்தவீட்டில் சந்தோசம் என்பதெல்லாம் எந்தளவுக்கு சரி என்று சொல்லமுடியாது. என்னைப் பொருத்தவரை தொழில்நுட்ப ரீதியாக ஒருவரால் முடியும் என்றால் மாறுவதை பற்றி தாராளமாக யோசிக்கலாம். இல்லை என்றால் ப்ளாக்கரே மேலானது.- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-86904869873105863712007-07-03T13:05:00.000-07:002007-07-03T13:05:00.000-07:00ரவி,நல்ல பதிவு..கூகிள் முற்றிலும் இலவசமாக அருமையான...ரவி,
நல்ல பதிவு..
கூகிள் முற்றிலும் இலவசமாக அருமையான வசதிகளுடன் வலையிடம் வழங்கி வருகிறது..
(வலைப் பெயர் பதிவு நம்ம பொறுப்பு)

விவரங்களுக்கு google apps (www.google.com/a) பார்க்கலாம்..Sivaramhttps://www.blogger.com/profile/05545222188309068721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-84365510137567960842007-07-03T10:41:00.000-07:002007-07-03T10:41:00.000-07:00தமிழ் பித்தன், ஒரு பிரச்சனையும் இல்லாம நகர்த்தலாம்...தமிழ் பித்தன், ஒரு பிரச்சனையும் இல்லாம நகர்த்தலாம் முயற்சி பண்ணி பாருங்க. உங்கள் வழங்கி கட்டாயம் MySQL இல தான் இருக்கும்.

அனானி 2, பணம் கட்டாட்டி எல்லாம் இல்லாம தான் போகும் (அனுபவத்தில சொல்லுறன்). இருந்தாலும் கொஞ்சநாள் முதலே உங்களுக்கு அறிவிப்பாங்கள். அதோட உங்களுக்கு backup செய்யிற வசதிகளையும் அந்த சேவை பயனாளர்களே வழங்குவார்கள். அதனால சிக்கல் இல்லை. இதுகள் ஒண்டும் தெரியாத காலத்தில என்ர தளம் ஒண்டு மொத்தமா இல்லாம போனது.பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-56209898359811003922007-07-03T10:30:00.000-07:002007-07-03T10:30:00.000-07:00anonymous 1 - எ-கலப்பை உருவாக்கிய முகுந்தும் வலையி...anonymous 1 - எ-கலப்பை உருவாக்கிய முகுந்தும் வலையிட வழங்கிச் சேவை வழங்குகிறார். அவரையும் அணுகலாம்.

பகீ - unlimited bandwidth நல்ல யோசனை தான். ஆனா, அதிக செலவு ஆகலாம். ஒலி, ஒளி, புகைப்படக் கோப்புகளை வேறு தளங்களில் பதிவேற்றி இணைப்பது bandwidthஐ சேமிக்க உதவும்.

தமிழ்பித்தன் - அனுபவப் பூர்வமாக உங்கள் கேள்விக்குப் பதில் இல்லை, எனினும், ஒரு வலையிட வழங்கியில் இன்னொரு வழங்கிக்கு எந்த சேதமும் இன்றி நகர்த்த இயலும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு இடுகையாக நகர்த்தத் தேவை இல்லை. மொத்தமாகவே நகர்த்தும் வசதிகள் wordpress, sql போன்றவற்றில் உண்டு.

anonymous 2- பணம் கட்டாமல் விட்டால் பதிவும், தளமும் அணுக முடியாமல் போகும். திரும்பிப் பணம் கட்டிப் புதுப்பிக்கும் இடைப்பட்ட காலத்தில் உங்கள் பதிவின் பெயரை இன்னொருவர் பதிந்திருந்தால் அதே பெயரில் தளம் தொடங்க இயலாமல் போகலாம். காணாமல் போன தரவுகள், பதிவுகள் அனைத்தும் அப்படியே திரும்பக் கிடைக்குமா என்பதில் எனக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியாது. அறிந்தவர் சொல்லலாம். எனினும் தளத்தை நடத்தி வருகையிலேயே அதில் உள்ள கோப்புகளை அவ்வப்போது backup செய்து கொள்வது நல்லதுஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-48260793457073539972007-07-03T05:49:00.000-07:002007-07-03T05:49:00.000-07:00அது சரி, தளத்துக்கு ஏதோ ஒரு காரணத்தால் பணம் கட்ட ம...அது சரி, தளத்துக்கு ஏதோ ஒரு காரணத்தால் பணம் கட்ட முடியாமல் போய் விட்டால் என்ன நடக்கும். தளம் காணாமல் போய் விடுமா? கூடவே எங்கள் பதிவுகளும் காணாமல் போய் விடுமா? இப்படி முகவரி இழந்த தனிப்பட்ட பதிவுகளைக் கண்டிருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-89401045806625636512007-07-03T05:43:00.000-07:002007-07-03T05:43:00.000-07:00பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி,ரவி.அன்புடன்,முகுபயனுள்ள தகவல்கள்.
மிக்க நன்றி,ரவி.

அன்புடன்,
முகுMugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-81111579152205323532007-07-03T04:20:00.000-07:002007-07-03T04:20:00.000-07:00அண்ணா எனக்கொரு சந்தேகம் சரி நிலம் வாங்கி (web spac...அண்ணா எனக்கொரு சந்தேகம் சரி நிலம் வாங்கி (web space மற்றும் domain) சொந்த வீடு(wordpress) கட்டியாகி விட்டது வேறு நல்ல நிலம் கிடைக்கின்ற போது எந்த சேதமும் இல்லாமல் வீட்டை மற்ற நிலத்துக்கு மாற்ற முடியுமா? முதல் வாங்கிய தளத்துக்கு back up வசதி இருக்குகிறது பதிவுகளில் எந்த இழப்பும் இன்றி அதே wordprss ஐ backup செய்து மற்ற தளத்தில் பொருத்த முடியுமா இல்லை ஒவ்வொரு பதிவாகத்தான் ஏற்ற வேண்டுமா?(நீங்கள் சரி என்றால் நான் இப்பவே பரிசார்த்த வீட்டுக்கு போக)தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-24452191114142450382007-07-03T03:29:00.000-07:002007-07-03T03:29:00.000-07:00ரொம்ப அருமையா question -answer பாணியில் சொல்லியிர...ரொம்ப அருமையா question -answer பாணியில் சொல்லியிருக்கீங்க..வாழ்துக்கள்Deepahttps://www.blogger.com/profile/08368941819092880320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-2460875074061862982007-07-03T03:27:00.000-07:002007-07-03T03:27:00.000-07:00வலைப்பதிவிற்கான இடத்தை வாங்கிறனியள் unlimited band...வலைப்பதிவிற்கான இடத்தை வாங்கிறனியள் unlimited bandwith இருக்கிறதா வாங்கிப்போட்டியள் எண்டா நல்லது இப்பவே சொல்லிப்போட்டன். பிறகு நீங்கள் இணையத்தில புலியாகின பிறகு உங்களுக்கு bandwith காணாம பிரச்சனை வரும்.

முக்கயிம் என்னெண்டா பிறகு படங்கள் கோப்புகளை வேற இலவச வழங்கிகளில இருந்து பயன்படுத்த வேண்டிய தேவையும் வரலாம். (அதுகும் நல்லம்தான்).பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-83644332965060187432007-07-03T03:08:00.000-07:002007-07-03T03:08:00.000-07:00ரொம்ப நன்றிங்க. விவரங்கள் தெளிவாகத்தான் கொடுத்துரு...ரொம்ப நன்றிங்க. விவரங்கள் தெளிவாகத்தான் கொடுத்துருக்கீங்க. நானும் ஒரு
இடத்தை எடுத்து ரெண்டு வருஷமாகுது. பேரை மட்டும் பதிவு செஞ்சு வச்சிருக்கேன்.

இனிமேல்தான் அங்கே போறதுக்கு ஏற்பாடு செஞ்சுக்கணும். நீங்க சொல்றதைப்பார்த்தால்
சுலபமாத்தான் இருக்கு. முயற்சிக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3371669617216083807.post-56709067030565526862007-07-03T03:03:00.000-07:002007-07-03T03:03:00.000-07:00ஓசை செல்லா போன்றவர்களை அனுகினால் வலைத்தளங்கள் குறை...ஓசை செல்லா போன்றவர்களை அனுகினால் வலைத்தளங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவர் இதுபோன்றதொரு பணியில் இருக்கிறார் என்று கேள்வி.Anonymousnoreply@blogger.com